புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_c10ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_m10ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram

177 Posts - 38%
mohamed nizamudeen
ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_c10ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_m10ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_c10ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_m10ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள் Poll_c10 
21 Posts - 5%
prajai

12 Posts - 3%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 2%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ தொழிற்சாலை தனியார்மயம் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்: தமுமுக வேண்டுகோள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Jul 2019 - 9:09

சென்னை:
ராணுவ தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் மத்திய
அரசின் முயற்சியை ஜனநாயக சக்திகள் அனைவரும்
ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்று தமுமுக பொதுச்
செயலாளர் ஹைதர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்
செ.ஹைதர் அலி வெளியிட்ட அறிக்கை:

தாராளமயமாக்கல் நாட்டின் அனைத்து வளங்களையும்
தனியாருக்கு தாரைவார்க்கும் படலத்தின் தொடர்ச்சியாக
ராணுவ வளங்களும் தனியார் மயமாக்க ஆளும் பாஜ அரசு
திட்டமிட்டு வரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்
ராணுவ தொழிற்சாலை வாரியம் இத்தகைய செயலில் இறங்கி
உள்ளது. முதலில் பொதுத்துறை நிறுவனங்களாக்கி பின்னர்
அவற்றை தனியார்மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.

மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என ஒருபக்கம்
விளம்பரப்படுத்தி கொள்ளும் அரசு இப்படி கொல்லைப்புறம்
வழியாக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட வளத்தை
தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிடுவது வன்மையாக
கண்டிக்கத்தக்கது.

நேரடியாக 90,000 பேருக்கும் மறைமுகமாக இரண்டு லட்சம்
பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி வரும் இத்துறை தனியார்
மயமாக்கப்பட்டால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி
விடும்.

இதுபோன்ற நாட்டின் வளத்தை கொள்ளை அடிக்க நடைபெறும்
முயற்சிகளை ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து
தடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக