ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

3 posters

Go down

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி Empty தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 10:12 pm

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி TamilNews_2019_Jul__118587672710419

புதுடெல்லி:
தமிழகத்துக்கு வரும் 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர்
திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று
காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் கூறினார்.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம், டெல்லியில் நேற்று
நடந்தது. குழுவின் தலைவர் நவீன்குமார் கூட்டத்துக்கு
தலைமை தாங்கினார். இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா
மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அடுத்த மாதம் கர்நாடகா திறக்க வேண்டிய நீர் திறப்பு
குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் குழுவின் தலைவர் நவீன்குமார் அளித்த
பேட்டியில், ‘‘கர்நாடக அணைகளில் இருந்து வரும்
5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க
வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்
குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெற
வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.

ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படாமல், இம்முறையில்
டெல்லியில் கூட்டம் நடந்தது.
-
-----------------------------------
தினகரன்


Last edited by ayyasamy ram on Fri Jul 26, 2019 1:35 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி Empty Re: தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

Post by T.N.Balasubramanian Thu Jul 25, 2019 11:38 pm

தண்ணீர் தண்ணீர் என கதறிக்கொண்டே இருப்போம்
ஆனால் மழை நீர் சேமிப்பு, தூர்வாரல், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை
அகற்றுதல் போன்ற நற்காரியங்களை அரசும் /அரசு அதிகாரிகளும்
கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
பணம் பண்ணும் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி Empty Re: தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

Post by Guest Fri Jul 26, 2019 2:58 am

அரசிடம் இதற்காக இந்தத் திட்டமும் கையில் இல்லை.......சொன்னது உயர் நீதிமன்றம்.
ஐந்து வருடம் ஆட்சியை ஓட்டி பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்தால் போதும்.நாடு என்னவானால் எனக்கென்ன.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி Empty Re: தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

Post by Dr.S.Soundarapandian Fri Jul 26, 2019 2:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி Empty Re: தமிழகத்துக்கு 5 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» தமிழகத்துக்கு 8.75 டிஎம்சி நீரை திறந்துவிட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு!
» தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum