புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
21 Posts - 70%
heezulia
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
6 Posts - 20%
viyasan
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
213 Posts - 42%
heezulia
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
21 Posts - 4%
prajai
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_m10நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மக்களவையில் எம்பி. கேள்வி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 26, 2019 7:45 am

புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக
மக்களவையில் நேற்று மதுரை எம்பி. வெங்கடேசன்
கேள்வி எழுப்பினார். கல்விக் கொள்கை தொடர்பாக
பாஜ தன் நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.

ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய கல்விக்
கொள்கை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சமீபத்தில்,
நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு
பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், பாஜ தலைவர்களும், அதன் ஆதரவாளர்களும்
சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜ தலைவரும் அவருக்கு கண்டனம்
தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை
எம்.பி. வெங்கடேசன் மக்களவையில் நேற்று கேள்வி
எழுப்பினர்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசு புதிய கல்விக்
கொள்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
இதுதொடர்பாக அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று
கூறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் நடிகர் சூர்யா கருத்து
கூறியதற்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்து
வருகின்றனர்.

மேலும், அவரை மிரட்டவும் செய்கின்றனர். கல்விக் கொள்கை
தொடர்பாக மத்திய அரசே கருத்துக் கேட்கும் நிலையில், கருத்து
சொன்ன ஒருவருக்கு பாஜ.வினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்து கூற
வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்த
வேண்டும்,’’ என்றாரை
-
---------------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக