ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:43 pm

ஷாரூக்கான் - விஜய் கலக்கல் ஆட்டம்!

நடிகர் விஜய் நடனத்திற்கு, தென் மாநில நடிகர்கள்
மட்டுமின்றி, 'பாலிவுட்' நடிகர், ஷாரூக்கானும் ரசிகர்.
இந்நிலையில், விஜய் நடிக்கும், பிகில் படத்தை
இயக்கி வரும் அட்லி, இப்படத்தில், விஜய்யுடன் ஒரு
பாடலில், ஷாரூக்கானை நடனமாடுமாறு கேட்க,
அவரும், சம்மதம் சொல்லி இருக்கிறார்.

ஆக, ஒரே பாடலில், 'பாலிவுட்' ஸ்டாரும், 'கோலிவுட்'
ஸ்டாரும் ஆட்டம், பாட்டம் என்று கலக்கப் போகின்றனர்.
-
--------------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:43 pm



குட்டை பாவாடையில், ரகுல் பிரீத் சிங்!

-
 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Rakul-preet-singh1-1518865993
குட்டை பாவாடை நடிகையாக உருவெடுக்க, தயாராக
இருப்பதாக, சில இயக்குனர்களிடம் கூறி வந்தார்,
ரகுல்பிரீத் சிங்.

ஆனால், 'உன் உடலமைப்பு, அதற்கு ஒத்து வராது...' என்று
இயக்குனர்கள், வாய்ப்பு தர மறுத்து விட்டனர். இதனால்,
ஆத்திரமடைந்தவர், தற்போது, குட்டை பாவாடை அணிந்து,
'போட்டோசெஷன்' நடத்தி, கிறங்க வைக்கும், 'ஆல்பம்'
ஒன்றை, மேற்படி இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், 'குட்டை பாவாடைக்கென்றே பிறந்த நடிகை நான்
என்பதை, இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்...' என்றும்,
சொடக்கு போட்டுள்ளார்.
-
---------------------------


Last edited by ayyasamy ram on Sun Jul 28, 2019 7:48 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:43 pm


கவர்ச்சி அம்மனாக, காஜல் அகர்வால்!


ஹன்சிகா, மஹா படத்தில், அகோரியாக நடித்தபோது,
இந்து அமைப்புகளின் எதிர்ப்பால், சர்ச்சையானது.
இதனால், அடங்கிக் கிடந்த, ஹன்சிகாவின் மார்க்கெட்
எகிறியது.

அதைப்பார்த்து, இப்போது, காஜல் அகர்வாலும்,
பெயரளவிலாவது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, கோமாளி
படத்தில், கவர்ச்சி உடையில், அம்மன், 'கெட் - அப்'பில்
நடித்துள்ளார்.

ஆனால், இந்த போஸ்டரை, யாருமே கண்டுகொள்ளவில்லை.
இதனால், 'ஒரே போஸ்டர், என்னை பரபரப்பின் உச்சத்துக்கு
அழைத்து சென்று விடும் என்று பார்த்தால், இப்படி பு
ஸ்வாணமாகி விட்டதே...' என்ற கவலையில் இருக்கிறார்,
காஜல் அகர்வால்.
-
----------------------------
- எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:44 pm



அதிரடியில் , ரித்திகா சிங்!


குத்துச்சண்டை வீராங்கனையான, ரித்திகா சிங், இறுதிச்சுற்று
படத்தில், அதே வேடத்தில் நடித்தார். இப்போது, பாக்சர் என்ற
படத்திலும், குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடிக்கிறார்.

அதோடு, இந்த படத்தில், குத்துச்சண்டை வீராங்கனை போலவே
களமிறங்கி, எதிரியை துவம்சம் செய்யும் காட்சிகளும் இடம்
பெறுகின்றன. அதனால், முதல் படத்தை விட, இந்த படத்தில்
அதிரடியான குத்துச்சண்டை காட்சிகளில் வரிந்துகட்டப்
போவதாக சொல்கிறார். கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
-
------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:44 pm


ரஜினி படத்தில், திருநங்கை ஜீவா!


திருநங்கையர் மீது நன்மதிப்பை கொண்டிருப்பவர்,
விஜயசேதுபதி. அதனால் தான், சூப்பர் டீலக்ஸ் படத்தில்,
அவர்களின் பிரச்னைகளை சொல்லும் விதமாக, ஷில்பா
என்ற திருநங்கையாக நடித்தார்.

அதோடு, தன் படங்களில், ஜீவா உள்ளிட்ட, சில
திருநங்கையரையும் நடிக்க வைத்துள்ளார். அப்படி,
விஜயசேதுபதியின், தர்மதுரை படத்தில் அறிமுகமான
திருநங்கை, ஜீவா, தற்போது, ரஜினி நடித்து வரும், தர்பார்
படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அதையடுத்து, ஜீவாவை மென்மேலும் வளர, வாழ்த்து
தெரிவித்துள்ளார், விஜயசேதுபதி.
-
------------------------------
—சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:44 pm


சப்பாணியாக ஆசைப்படும் விக்ரம்!


ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்காகவும், தன் உடலை
வருத்தி நடிக்கக் கூடியவரான, விக்ரம், கமலின் தீவிரமான
ரசிகர். 'படிக்கிற காலத்திலேயே, கமல் நடிப்பைப் பார்த்து
தான், என்னை வளர்த்துக் கொண்டேன்.

16 வயதினிலே படத்தில், கமல் நடித்தது போன்று,
சப்பாணியாக நடிக்க வேண்டும் என்பது, நீண்ட கால ஆசை.
அந்த கேரக்டர், என்னை அந்த அளவுக்கு பாதித்துள்ளது...'
என்கிறார், விக்ரம்.
-
----------------------------
—சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:45 pm


சினி துளிகள்!
-
* மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும்,
மரக்கார் அரபிக்கட லின்னே சிம்ஹம் என்ற
படத்தில் நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum