ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

4 posters

Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:34 pm

லண்டன் :
இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமைச்சரவையில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியின்
மருமகன் உள்ளிட்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த
3 பேருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
-
இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Tamil_News_large_2328288
-
பிரிட்டன் காலனி :

ஒரு காலத்தில், 200 க்கும் மேற்பட்ட ஆண்டுகள், இங்கிலாந்தின்
காலனி நாடாக இந்தியா இருந்தது. இங்கு பிரிட்டன் மகாராணியின்
ஆட்சியும் அதற்கு முன்னர் பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியும்
நடந்தது.

ஆனால், தற்போதைய காலமாற்றத்தில், அங்கு ஆட்சி
அமைந்திருக்கும் அரசில் அமைச்சர்களாக இந்திய வம்சாவளியினர்
பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty Re: இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 6:36 pm

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Gallerye_162040234_2328288
பிரீத்தி பட்டேலிடம் உள்துறை :

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி பட்டேல் என்ற
பெண் தான் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரிட்டனின் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல்
உள்துறை அமைச்சர்.

இதேபோல, இணையமைச்சர் பொறுப்பில் இருந்த அலோக் சர்மா,
இப்போது கேபினட் அந்தஸ்துடன் சர்வதேச மேம்பாட்டுத்துறையின்
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் தனது தேசிய வருவாயில், 0.7 சதவீதத்தை ஆண்டுதோறும்
சர்வதேச உதவியாக வழங்கும் நிலையில், அதற்கு பொறுப்பான
துறைக்கு அலோக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.


நாராயணமூர்த்தி மருமகன் :

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன்
ரிஷி சுனக் நிதித்துறை அமைச்சர் பொறுப்பிற்கு நிகரான கருவூல
தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த, பாகிஸ்தான்
வம்சாவளியை சேர்ந்த சஜித் ஜாவீத் நிதித்துறை அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கடுத்த பொறுப்பில்
அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் ரிஷி சுனக்
நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்முறை 3 அமைச்சர்கள்

ஹாம்ப்ஷையரில் பிறந்தவரான 39 வயது ரிஷி சுனக்,
யார்க்சையரின் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார்.
இங்கிலாந்தில் 1.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கும் நிலையில்,
முதல் முறையாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர்
அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் மருமகன் :

ஏற்கனவே, தற்போது பிரதமராக பதவி ஏற்றுள்ள போரிஸ் ஜான்சன்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை மணந்திருந்தார்.
கடந்தாண்டுதான் அவரை கருத்து வேறுபாடு காரணமாக
விவாகரத்து செய்தார். அதற்கு முன்னர் ஜான்சன் தன்னை
இந்தியாவின் மருமகன் என்றே குறிப்பிடுவாராம்.
-
--------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty Re: இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by T.N.Balasubramanian Thu Jul 25, 2019 6:49 pm

இரு முறை வந்துள்ள செய்தி,அய்யாசாமி ராம் அவர்களே,
ஒன்றை நீக்கிவிடவும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty Re: இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 8:10 pm

கூடுதல் பதிவு நீக்கப்பட்டது.... இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty Re: இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 26, 2019 11:49 am

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty Re: இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by Dr.S.Soundarapandian Fri Jul 26, 2019 12:25 pm

சூப்பருங்க சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி Empty Re: இங்கிலாந்திலும் பறக்குது இந்தியக்கொடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum