ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே.வங்கம் பெயர் மாற்றம்: மத்திய அரசு கைவிரிப்பு

2 posters

Go down

மே.வங்கம் பெயர் மாற்றம்: மத்திய அரசு கைவிரிப்பு Empty மே.வங்கம் பெயர் மாற்றம்: மத்திய அரசு கைவிரிப்பு

Post by ayyasamy ram Thu Jul 25, 2019 7:26 am

கோல்கட்டா:
மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்கலா' என்று மாற்ற
அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யும் எந்த திட்டமும்
இல்லை என ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் பெயரை, பெங்காலியில்,
'பங்கலா' என்றும், ஆங்கிலத்தில், 'பெங்கால்' என்றும்,
ஹிந்தியில், 'பங்கல்' என்றும் மாற்றுவதற்கான தீர்மானம்,
அம்மாநில சட்டசபையில் கடந்தாண்டு ஜூலையில்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, நிறைவேற்றப்பட்டது.

மாநிலத்தின் பெயரை மாற்றும் முயற்சிக்கு, கடும் எதிர்ப்பு
தெரிவித்து, பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் கட்சிகள், சட்ட
சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி , பங்கலா' என்பது இந்த
மாநிலத்தின் வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது.
இந்த தீர்மானத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்ற
முழு நம்பிக்கை உள்ளது. பார்லிமென்டிலும் இதுதொடர்பான
மசோதா பிரச்னையின்றி நிறைவேறும் என்றார்.

இந்நிலையில் பார்லி. ராஜ்யசபாவில் மத்திய உள்துறை
இணை அமைச்சர் நித்யானந்த்ராய் கூறியது,மேற்குவங்க
மாநிலத்தின் பெயரை பங்கலா என மாற்ற அரசியலமைப்பு
திருத்தங்கள் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை.

அம்மாநில அரசு கொண்டுவந்த தீர்மானம் ஏற்கனவே
நிராகரிக்கப்பட்டுள்ளது. 'பங்கலா' என்ற வார்த்தை பக்கத்து
நாடான பங்களாதேஷ் என்ற பெயருடன் உள்ளது என்றார்.

எம்.பி.க்கள் குழு சந்திப்பு

மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங். எம்.பி.க்கள்
குழுவினர் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர்.
அப்போது மேற்குவங்க மாநிலத்தின் பெயரை மாற்ற அரசியலமைப்பு
திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
-
----------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மே.வங்கம் பெயர் மாற்றம்: மத்திய அரசு கைவிரிப்பு Empty Re: மே.வங்கம் பெயர் மாற்றம்: மத்திய அரசு கைவிரிப்பு

Post by T.N.Balasubramanian Thu Jul 25, 2019 3:02 pm

மாநிலத்தின் பெயரை "கொல்கொத்தா" என்று மாற்ற கூறலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
» டெல்லியில் செயல்படும் தமிழ்நாடு விருந்தினர் இல்லங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு
» பெயர், முகவரி விவரங்களுடன் கற்பழிப்பவர்களின் படங்கள் இண்டர்நெட்டில் வெளியிடப்படும்: மத்திய அரசு முடிவு,,,,,,,,,
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum