ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
கல்யாணமா கல்யாணம். Poll_c10கல்யாணமா கல்யாணம். Poll_m10கல்யாணமா கல்யாணம். Poll_c10 
Barushree
கல்யாணமா கல்யாணம். Poll_c10கல்யாணமா கல்யாணம். Poll_m10கல்யாணமா கல்யாணம். Poll_c10 
kavithasankar
கல்யாணமா கல்யாணம். Poll_c10கல்யாணமா கல்யாணம். Poll_m10கல்யாணமா கல்யாணம். Poll_c10 
mohamed nizamudeen
கல்யாணமா கல்யாணம். Poll_c10கல்யாணமா கல்யாணம். Poll_m10கல்யாணமா கல்யாணம். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணமா கல்யாணம்.

+7
kirupairajah
nandhtiha
mdkhan
Tamilzhan
சிவா
ராஜா
ஸ்ரீ கிருஷ்ணன்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கல்யாணமா கல்யாணம். Empty கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 3:38 pm

(கல்யாணமா கல்யாணம். 755837) வின்டோஸ்க்கும் (கல்யாணமா கல்யாணம். 440806 )லினக்ஸ்க்கும் கல்யாணம்.

அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம் கல்யாணமா கல்யாணம். 806360 .


கல்யாணமா கல்யாணம். 362913 இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.

அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம். கல்யாணமா கல்யாணம். 55284

கல்யாணமா கல்யாணமா கல்யாணம். 67637 கல்யாணம்.
கல்யாணமா கல்யாணமா கல்யாணம். 67637 கல்யாணம்.

மாப்பிள்ளை சி( கல்யாணமா கல்யாணம். 816814 )ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,

மணப்பொண்ணு சி+ + ( கல்யாணமா கல்யாணம். 246975 )தானுங்கோ,

இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் கல்யாணமா கல்யாணம். Icon_question யாருங்கோ…? கல்யாணமா கல்யாணம். Icon_eek

தலைவரு ன்ராசிதா-னுங்கோ..



பி.கு
ன்ராசிதா = மிழன்+கான்+ராஜா+சிவா+தாமு

::::::::::::::::தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்::::::::::::::::
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா Sun Dec 27, 2009 3:40 pm

நல்ல நகைச்சுவை , ஸ்ரீ கிருஷ்ணன் , கல்யாணமா கல்யாணம். 677196 கல்யாணமா கல்யாணம். 677196 கல்யாணமா கல்யாணம். 677196

என் பெயரை எதற்க்கு சேர்த்தீர்கள் , கல்யாணமா கல்யாணம். 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 3:46 pm

Kraja29 wrote:நல்ல நகைச்சுவை , ஸ்ரீ கிருஷ்ணன் , கல்யாணமா கல்யாணம். 677196 கல்யாணமா கல்யாணம். 677196 கல்யாணமா கல்யாணம். 677196

என் பெயரை எதற்க்கு சேர்த்தீர்கள் , கல்யாணமா கல்யாணம். 230655

நாட்டுக்கு அரசர் பேரு ராஜா ஈகரைக்கு இந்த ராஜா

::::::::::::::::தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்::::::::::::::::
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா Sun Dec 27, 2009 3:53 pm

இதுல ஏதும் உள்குத்து இருக்குதா ? கல்யாணமா கல்யாணம். 502589

எனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன் , இப்ப ஓடிடுறது தான் நல்லது கல்யாணமா கல்யாணம். 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by சிவா Sun Dec 27, 2009 4:42 pm

ஊரெல்லாம் ஒன்னு கூடிட்டாங்க, இருங்க நானும் ஓடி வந்துடரேன்!


கல்யாணமா கல்யாணம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by Tamilzhan Sun Dec 27, 2009 4:47 pm

தன்ரா,சிதா நல்லா இருக்கே பெயர்.... கல்யாணமா கல்யாணம். 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 5:52 pm

சிவா wrote:ஊரெல்லாம் ஒன்னு கூடிட்டாங்க, இருங்க நானும் ஓடி வந்துடரேன்!

[b] [color=#008A05]Kraja29[/color][/b] wrote:இதுல ஏதும் உள்குத்து இருக்குதா ? கல்யாணமா கல்யாணம். 502589

எனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன் , இப்ப ஓடிடுறது தான் நல்லது
கல்யாணமா கல்யாணம். 230655

சிவாண்ணன் நில்லுங்க ஓடாதீங்க‌கல்யாணமா கல்யாணம். Skeltw2இன்னும் ஒரு அடி எடுத்து வச்சீங்க




ராஜாண்ணன் கிட்ட சொல்லிடுவ‌கல்யாணமா கல்யாணம். Krokodilani5 ஹா அவரே வரரு!!!

கல்யாணமா கல்யாணம். Krokodilani5
ராஜாண்ணன் நீங்களும் ஓடாதீங்க‌!!! அட போப்பா வழி தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் நான் முன்னாடியே ஒடிட்டேனே பாக்கலயா!!!!!



நான் தமிழன் அண்ணாவுக்கு போன் போடுரேன்....கல்யாணமா கல்யாணம். Phone-2

கல்யாணமா கல்யாணம். Truquenகல்யாணமா கல்யாணம். Scared-skeletonஐயோ ஆள்வுடு சாமி




தாமு அண்ணா நீங்ககல்யாணமா கல்யாணம். Angry-computerman E-MAil அனுப்புரேன் Army-க்கு....






E-Mail-aa போகாது அண்ணா.... Sendind Faild-னு வருது....


கான் அண்ணா.... கல்யாணமா கல்யாணம். Knight-horseback

வா பா வா உன்னைதான் தேடிட்டு போனேன் நீயே வந்துட்டுயா

ஹா ஹா ஒன்னு சேந்துட்டாங்கயா சேந்துட்டாங்க....கல்யாணமா கல்யாணம். Tiger5.............


Last edited by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Dec 27, 2009 6:21 pm; edited 1 time in total
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா Sun Dec 27, 2009 6:07 pm

இத்தனை நாளா இந்த ஸ்ரீகிரிஷ்ணனை ரொம்ப நல்லவர்ண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , இப்ப தான் தெரியுது , மொத்த குரூப்பையே ஓட ஓட விரட்டுற ஆளுண்ணு.



(நல்ல வேலை , நம்மள மட்டும் ஓட்டுல எல்லோருக்கும் இதே கதி தானே . அப்ப பரவாயில்லை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun Dec 27, 2009 6:39 pm

Kraja29 wrote:இத்தனை நாளா இந்த ஸ்ரீகிரிஷ்ணனை ரொம்ப நல்லவர்ண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , இப்ப தான் தெரியுது , மொத்த குரூப்பையே ஓட ஓட விரட்டுற ஆளுண்ணு.



(நல்ல வேலை , நம்மள மட்டும் ஓட்டுல எல்லோருக்கும் இதே கதி தானே . அப்ப பரவாயில்லை )

டைப்பிங் மிஸ் ஸாரி அண்ணா அழுவாதிங்க .....கல்யாணமா கல்யாணம். 67637.....
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by ராஜா Sun Dec 27, 2009 6:48 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
Kraja29 wrote:இத்தனை நாளா இந்த ஸ்ரீகிரிஷ்ணனை ரொம்ப நல்லவர்ண்ணு நினைச்சுக்கிட்டு இருந்தேன் , இப்ப தான் தெரியுது , மொத்த குரூப்பையே ஓட ஓட விரட்டுற ஆளுண்ணு.



(நல்ல வேலை , நம்மள மட்டும் ஓட்டுல எல்லோருக்கும் இதே கதி தானே . அப்ப பரவாயில்லை )

டைப்பிங் மிஸ் ஸாரி அண்ணா அழுவாதிங்க .....கல்யாணமா கல்யாணம். 67637.....

டைப்பிங் மிஸ் = இவங்க எங்க இருக்காங்கண்ணு சொல்ல முடியுமா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாணமா கல்யாணம். Empty Re: கல்யாணமா கல்யாணம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum