ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 11:28 am

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

2 posters

Go down

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Empty நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Post by ayyasamy ram Tue Jul 23, 2019 1:37 pm

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! 33
-
  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! 19

சாலையில் நடந்து செல்வதே சாகசம். செல்ஃபி எடுத்தால்
சறுக்கி கீழே விழ வேண்டும். கைத்தடி இல்லாமல் வீட்டை
விட்டு வெளியே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

இரு சக்கர வாகனமாக இருந்தாலும் கூட, பின் சக்கரங்கள்
மூன்று இல்லாமல் வண்டி ஓர் இடத்தில் நிற்காது.

இவையெல்லாம் சொல்லும்போதே ஏதோ ஒரு மலைப்பகுதியாக
இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது ஒரு
அழகான வீதி! நியூசிலாந்தின் டியூன்டின் நகரில் கடலிலிருந்து
30 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது பால்டிவின் வீதி.

ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் வரை செங்குத்தாகவே
செல்கிறது பால்டிவின்.

உயரமான மலையில் எந்தவிதமான உபகரணங்களுமின்றி
ஏறுவது போல மக்கள் சாலைகளில் ஊர்ந்தும் நடந்தும்
செல்கின்றனர். ‘உலகின் செங்குத்தான வீதி’ என்று கின்னஸ்
ரிக்கார்டிலும் இடம் பிடித்துவிட்டது.

இப்போது நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில்
இதுவும் ஒன்று!
-
-----------------------------------
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83381
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Empty Re: நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Post by Guest Tue Jul 23, 2019 3:18 pm

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! 1571444738
ஆனா இதைவிட பென்சில்வேனியாவில் கண்டன் அவெனியூ சரிவு கூடியது.இருந்தாலும் நீளம் சில மீட்டர்தான். பால்டுவின் வீதி நீளம் கூடியது.

இதைவிட அந்த நகருக்கு கிட்ட உள்ள ஒரு மலையின் பெயர்........
சர்வதேச போனட்டிக் எழுத்துருவில் (லத்தின்) எழுத்தப்பட்ட

Toe-mah-tah-fah-kah-tah-ngi-hah-nga-kaw-oh-oh-aw-ta-ma-te-a-too-ri-poo-ka-ka-pee-kee-mow-nga-haw-raw-noo-koo-paw-kai-feh-noo-ah-kee-tah-nah-tah-hoo (The place where Tamatea, the man with the big knees )
என்பதாகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Empty Re: நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Post by T.N.Balasubramanian Wed Jul 24, 2019 6:51 pm

இரெண்டு ஓரத்திலும் கிரானைட் கல் பதித்தால்
இறங்குவதற்கு பதில் சறுக்கிக்கொண்டே
வந்துவிடலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Empty Re: நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Post by ayyasamy ram Fri Jul 26, 2019 9:09 pm

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Ttj2PLC
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83381
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி! Empty Re: நியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum