ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

4 posters

Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by ayyasamy ram Mon Jul 22, 2019 1:21 pm

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி 201907220209287496_The-young-man-climbed-on-the-planes-wings-ready-to-take-off_SECVPF
-
அபுஜா,

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சர்வதேச
விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான
நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம்
ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

ஓடுபாதையில் நின்றிருந்த விமானம் புறப்பட்டு
செல்வதற்காக கட்டுப்பாட்டு அறையில் இருந்து
சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்தது.

அப்போது திடீரென விமானத்தின் இடதுபுற இறக்கை
மீது வாலிபர் ஒருவர் ஏறினார்.

பின்னர் அவர் விமானத்துக்குள் நுழைவதற்கு முயற்சி
செய்தார். இது விமானத்தில் இருந்த பயணிகள்
மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.

அந்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்றும்,
விமானத்தை கடத்துவதற்கு முயற்சி நடப்பதாகவும்
நினைத்து பயணிகள் கூச்சலிட்டனர்.

இது பற்றி தெரியவந்ததும் விமானி உடனடியாக
விமானத்தின் என்ஜினை அணைத்தார். மேலும் விமான
நிலையத்தில் உள்ள போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அந்த
வாலிபரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.

அந்த வாலிபர் யார்? அவர் எதற்காக விமானத்தில்
ஏறினார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக
விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், வாலிபர்
விமானத்தின் இறக்கையில் ஏறியதை விமானத்தில்
இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோ
எடுத்தனர். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில்
வைரலாகி வருகிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty Re: புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by T.N.Balasubramanian Mon Jul 22, 2019 5:50 pm

ஆமாம் அவன் எப்பிடி பாதுகாப்பான இடமான விமான பகுதிக்கு சென்றான்.?
அதுவும் இறக்கை பகுதியில் ஏறுவதும் கஷ்டமாயிற்றே..
பாதுகாப்பு துறை அவ்வளவு பலவீனமாக உள்ளதே.

மேல் விவரங்களுக்கு காத்திருப்போம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty Re: புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by SK Tue Jul 23, 2019 6:23 pm

டிக்கெட் எடுக்க காசு இல்லை போல


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty Re: புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by T.N.Balasubramanian Tue Jul 23, 2019 6:55 pm

SK wrote:டிக்கெட் எடுக்க காசு இல்லை போல
மேற்கோள் செய்த பதிவு: 1301038

கதவு சரியாக மூடவில்லை என்பதை பார்த்து மூடுவதற்காக,
இறக்கை மீது ஏறி மூட முயற்சித்து உள்ளார்.
நடு வழியில் கதவு திறந்தால்,விமானம் விபத்துக்குள்ளாகும் என்ற நல்ல எண்ணத்தில் வீர தீர செயல் செய்த இவரை தவறாக புரிந்துகொண்டு உள்ளது இந்த உலகம்.

ரமணியன்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty Re: புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 24, 2019 11:36 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:டிக்கெட் எடுக்க காசு இல்லை போல
மேற்கோள் செய்த பதிவு: 1301038

கதவு சரியாக மூடவில்லை என்பதை பார்த்து மூடுவதற்காக,
இறக்கை மீது ஏறி மூட முயற்சித்து உள்ளார்.
நடு வழியில் கதவு திறந்தால்,விமானம் விபத்துக்குள்ளாகும் என்ற நல்ல எண்ணத்தில் வீர தீர செயல் செய்த இவரை தவறாக புரிந்துகொண்டு உள்ளது இந்த உலகம்.

ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1301045
அது எதுவாகினும் தற்போது இது காமெடி ஆகியுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty Re: புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by T.N.Balasubramanian Wed Jul 24, 2019 6:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:டிக்கெட் எடுக்க காசு இல்லை போல
மேற்கோள் செய்த பதிவு: 1301038

கதவு சரியாக மூடவில்லை என்பதை பார்த்து மூடுவதற்காக,
இறக்கை மீது ஏறி மூட முயற்சித்து உள்ளார்.
நடு வழியில் கதவு திறந்தால்,விமானம் விபத்துக்குள்ளாகும் என்ற நல்ல எண்ணத்தில் வீர தீர செயல் செய்த இவரை தவறாக புரிந்துகொண்டு உள்ளது இந்த உலகம்.

ரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1301045
அது எதுவாகினும் தற்போது இது காமெடி ஆகியுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1301067

ரிலாக்ஸ் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி Empty Re: புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்
» ஒமைக்ரானை நினைத்து பீதி வேண்டாம்: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்
» சவூதி அரேபிய வானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறந்ததால் பயணிகள் அச்சம்
» ரன்வேயை விட்டு விலகி ஓடியதால் பீதி : விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் படுகாயம் !
» மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum