புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
79 Posts - 68%
heezulia
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
20 Posts - 17%
mohamed nizamudeen
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
3 Posts - 3%
prajai
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
1 Post - 1%
nahoor
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
133 Posts - 75%
heezulia
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
20 Posts - 11%
mohamed nizamudeen
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
8 Posts - 4%
prajai
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
மனித முக நரசிம்மர்! I_vote_lcapமனித முக நரசிம்மர்! I_voting_barமனித முக நரசிம்மர்! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித முக நரசிம்மர்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 22, 2019 7:45 am

நரசிம்மம் என்ற சொல்லை, நரன் + சிம்மம் என பிரிப்பர்.
நரன் என்றால், மனிதன். சிம்மம் என்றால், சிங்கம்.

இரணியனை வதைக்க, சிங்க முகத்துடனும், மனித
உடலுடனும் தோன்றினார், நரசிம்மர். இந்த வடிவத்திலேயே
பல கோவில்களிலும் இவருக்கு சிலை உண்டு. திண்டுக்கல்
மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்கப் பெருமாள்
கோவிலில் மட்டும், இவருக்கு மனித முகம் இருப்பது
வித்தியாசம்.

மன்னர் ஒருவர், சிவன் மற்றும் பெருமாளுக்கு கோவில் கட்ட
விரும்பினார். அவரது கனவில் தோன்றிய சிவனும்,
பெருமாளும், இந்த இடத்தை குறிப்பிட்டு, கோவில் கட்ட
உத்தரவிட்டனர்.

அதன்படி, இங்கு வந்த மன்னர், ஓரிடத்தில் சுயம்புலிங்கம்
இருப்பதை கண்டார். அந்த லிங்கத்தின் அருகிலேயே,
பெருமாளுக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தார்.

பெருமாளுக்கு, கதிர் நரசிங்கர் என, பெயர் சூட்டினார்.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சங்கு, சக்கரம்
ஏந்தி, நின்ற கோலத்தில், நரசிம்மர் காட்சி தருகிறார்.

பத்ம விமானத்தின் கீழ் இருக்கும் இவருக்கு, சிங்க முகம்
கிடையாது; சாந்தமாக, மனித முகத்துடன் காட்சி தருகிறார்.
சன்னிதி எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

முதலில், பெருமாளுக்கும், அடுத்து, சிவனுக்கும் பூஜை
நடக்கிறது. பிரகாரத்தில் பைரவர் இருக்கிறார். தேய்பிறை
அஷ்டமி நாளில், இவருக்கு விசேஷ பூஜை உண்டு.

வடக்கு நோக்கி வீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.
திருமணம், புத்திர தோஷம் நீங்க, இவரை வழிபடுகின்றனர்.

கதிர் நரசிங்கர் என்ற பெயரிலுள்ள கதிர், சூரிய ஒளியைக்
குறிக்கும். சூரியன் தொடர்பான தோஷம் நீக்குபவர் என்பதால்,
இப்பெயர் ஏற்பட்டது. சூரியதசை புத்தி நடப்பவர்கள், இங்கு
வழிபட்டால், தோஷம் நீங்கும். தனி சன்னிதியில்
வீற்றிருக்கிறாள், கமலவல்லி தாயார்.

மாணவர்கள், கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள,
லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கின்றனர்.

அக்னி ஜுவாலை கிரீடத்துடன் உள்ளார், சக்கரத்தாழ்வார்.
இவரது, 16 கைகளிலும் ஆயுதங்கள் உள்ளன. சுற்றிலும்
காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் உள்ளது.

சக்கரத்தாழ்வாருக்கு மேலே, இரணியனை சம்ஹாரம் செய்த
நரசிம்மரும், பாதத்தில், லட்சுமி நரசிம்மரும் உள்ளனர்.
பின்புறம், யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம்
ஏந்தியிருக்கிறார்.

திண்டுக்கல் – பழநி சாலையில், 15 கி.மீ., துாரத்தில்,
ரெட்டியார்சத்திரம் உள்ளது.

தி. செல்லப்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 22, 2019 12:19 pm

மனித முக நரசிம்மர்! 3838410834 மனித முக நரசிம்மர்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக