புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
Page 1 of 1 •
-
சென்னை:
" காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த
அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை
செய்வது அரசின் கடமை ஆகும்.
ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல்
பக்தர்கள் வர வேண்டாம் என்பது மாநில அரசின்
இயலாமையை காட்டுகிறது" என்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று தடல் புடல்
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வர வேண்டாம் என விளம்பரம்
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை
தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் ஏற்பட்ட
நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை
அடுத்து மாவட்ட கலெக்டர் நாளிதழ்களில் விளம்பரம்
வெளியிட்டார்.
இதில் கூட்டம் அதிகம் இருப்பதால் வயதான முதியவர்களும்,
சிறுவர்களும் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
அமைச்சர் நிர்மலா சீதாராரமன் பங்கேற்க வந்திருந்தார்.
இந்நேரத்தில் அத்திவரதர் கோயில் தொடர்பான கலெக்டரின்
விளம்பரத்தை பார்த்து ஆவேசமுற்றார்.
இதனையடுத்து அவர் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளிடம்
தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்.
அமைச்சர் தனது அதிருப்தியில்; " 40 ஆண்டுக்கொரு முறை
நடக்கும் அத்திவரதர் தரிசனம் என்பது இந்துக்களுக்கு ஒரு
முக்கியமான விழாவாகும். " இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட
நிர்வாகமும், மாநில அரசும் முறையாக செய்திருக்க வேண்டாமா ? " .
-
--------------
அமர்நாத், கும்பமேளா ஏற்பாடுகள்
கோடிக்கணக்கானோர் பங்கேற்ற கும்பமேளா ஏற்பாட்டை
உ .பி., மாநில அரசு முறையாக செய்தது. 30 நாட்களில்
10 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு
சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது போல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள்
செய்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் ஏன் அவ்வாறு
செய்யவில்லை ? மாநிலத்தில் எத்தனையோ தன்னார்வ
நிறுவனங்கள் உள்ளன. இவர்களை துணைக்கு அழைத்து
சிறப்பான ஏற்பாடு செய்திருக்கலாம்.
அரசின் இயலாமை
5 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியானது மிகவும் வருத்தம்
அளிக்ககூடியது. இதற்கு யார் பொறுப்பு ? இப்படி ஒரு சம்பவம்
நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். " முதியவர்கள் வர
வேண்டாம் என விளம்பரம் செய்தது தவறானது.
வயதான பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வருவது இயற்கை
ஆனதும் கூட. அரசே பக்தர்களை வர வேண்டாம் என கூறுவது
அவர்களின் இயலாமையை காட்டுகிறது. முறையான
ஓருங்கிணைப்பையும், ஏற்பாட்டையும் செய்யாதது தவறானது.
பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசின் பணி.
அதனை விட்டு அலட்சியமாக செயல்பட்டிருப்பது
கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா தனது வருத்தத்தை தலைமை
செயலரிடம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சென்றார் தலைமை செயலர்
இந்த தகவல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை சென்றது.
இதனையடுத்து முதல்வர் இபிஎஸ் உயர் அதிகாரிகளுடன்
நேற்று (20 ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர்
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதனையடுத்து அதிகாரிகள் விழித்து கொண்டனர். இன்று
(21 ம் தேதி ) தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி
மற்றும் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர்.
ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து
கோயிலில் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான
வசதிகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை
பிறப்பித்தனர்.
-
--------------------
தினமலர்

Similar topics
» ராமர் கோயில் விழா; தமிழக கோயில்களில் தடை என நிர்மலா சீதாராமன் புகார்... சேகர்பாபு பதிலடி!
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
» வியாபாரத் தொடர்பு... அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1