உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 15:54

» பொன்மகள் வந்தாள் விமர்சனம்:
by ayyasamy ram Today at 15:52

» சோதனைக்காக வைக்கப்பட்ட கொரோனா ரத்த மாதிரிகள் ; தூக்கி சென்று நாசம் செய்த குரங்குகள்
by ayyasamy ram Today at 15:45

» தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது எந்த நடவடிக்கையும் கூடாது : உயர்நீதிமன்றம்
by ayyasamy ram Today at 15:41

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 14:44

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ranhasan Today at 14:24

» அடுத்த 2 வாரங்களுக்கு 13 நகரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு?
by ayyasamy ram Today at 14:21

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 13:31

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by மாணிக்கம் நடேசன் Today at 13:03

» எந்தெந்த கோவில்களில் என்னென்ன பிரசாதங்கள்
by ayyasamy ram Today at 12:34

» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
by ayyasamy ram Today at 12:32

» சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு
by ayyasamy ram Today at 12:23

» வேலன்:-காப்பி செய்தமுடியாத சிடிபைல்களை காப்பி செய்திட-CD Copy
by velang Today at 8:33

» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 8:26

» சீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர்
by ayyasamy ram Today at 8:24

» ஜூன் 1-முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 8:19

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 8:12

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 8:10

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 8:06

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 19:46

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 19:30

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 19:29

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 18:06

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 18:01

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 17:59

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 17:55

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 15:52

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 15:50

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 15:43

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 15:40

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 15:37

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 15:34

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 15:31

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 15:27

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 13:39

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 13:29

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 13:22

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 13:19

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 13:19

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 13:07

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 12:47

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 12:44

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 12:41

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 12:39

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 10:56

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 10:55

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 10:54

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 10:49

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 10:48

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 10:47

Admins Online

அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி

அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி Empty அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி

Post by ayyasamy ram on Sat 20 Jul 2019 - 8:11

சென்னை,

சட்டசபையில் நேற்று, பூஜ்ஜிய நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின், அரசு நிகழ்ச்சிகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைப்பது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேச முயன்றார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து எழுந்து நின்று தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார்.

இந்த நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- மாவட்டங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு தி.மு.க. உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை என்பது தொடர்பாக எங்கள் உறுப்பினர் ஆஸ்டின் பேச அனுமதி கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கொண்டு வந்த உரிமை மீறல் நோட்டீஸ் பற்றி கேட்க விரும்புகிறார்.

சபாநாயகர்:- அவர் உரிமை மீறல் கடிதம் கொடுத்து இருக்கிறார். நான் இது குறித்து கலெக்டரிடம் விளக்கம் கேட்டு இருக்கிறேன். விளக்கம் வந்த பிறகு இது குறித்து பதிலை தெரிவிக்கிறேன்.

எல்லா தொகுதிகளிலும்...

மு.க.ஸ்டாலின்:-இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல, தி.மு.க. உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்றுதான் நடக்கிறது.

துணை முதல்-அமைச்சர்:- தேனி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் கலந்து கொண்டு இருக்கிறார். சில மாவட்டங்களில் இதுபோன்ற பிரச்சினை இருந்தால் அதனை முறையாக சொல்லுங்கள். வரும் காலங்களில் அனைவருக்கும் அழைப்பு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

மு.க.ஸ்டாலின்:- முதல்- அமைச்சர் தலைமையில் சேலத்தில் நடந்த விழாவில் கூட எங்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மாவட்டங் களை தவிர மற்ற பகுதிகளில் எங்கள் உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. அதை தான் நான் கேட்கிறேன். கரூர் மாவட்டத்தில் நடந்த விழாவில் எங்கள் உறுப்பினர் அழைக்கப்படவில்லை.

ஒகி புயல்

அமைச்சர் தங்கமணி:-தி.மு.க. உறுப்பினர்களை எல்லாவற்றிற்கும் அழைக்கிறோம். கன்னியாகுமரியில் ஒகி புயல் வந்தபோது, நாங்கள் அங்கே முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி கொண்டிருந்தோம். உங்கள் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தோம். ஒருநாள் வந்தார்கள். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்தோம். ஆனால் ஒரு நாளைக்கு பிறகு அவர்கள் வரவே இல்லை.

சபாநாயகர்:-
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
வரும் காலங்களில் அரசு விழாக்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56623
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை