ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை

Go down

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை Empty பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை

Post by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 6:08 pm

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை

சென்னை:பிரபல இளம் ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம், தன் கணவர் ஸ்டாலின், தமிழக முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என, துர்கா, ஜோதிட ஆலோசனை கேட்ட தகவல், வெளியாகி உள்ளது.
பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை Tamil_News_large_232225020190717235316_318_219

சேலத்தை சேர்ந்த பிரபல இளம் ஜோதிடர், பாலாஜி ஹாசன். இவர், உலகளவில் நடந்த ஜோதிடர்கள் மாநாட்டில் பங்கேற்று, பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.
கடந்த ஓராண்டாக, பல விஷயங்களில், இவர் கூறும் கணிப்புகள் அனைத்தும், சரியாக
இருப்பதால், ஜோதிட பிரியர்களை, பெரிதும் கவர்ந்துள்ளார். பெரும்பாலான கணிப்புகள் பலித்து உள்ளதால், ஜோதிட துறையில், மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

குறிப்பாக, 'ஆந்திராவில்,தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் பதவி ஏற்பார்' என, பாலாஜி ஹாசன் கணித்தது, அப்படியே பலித்தது. 'பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராவார்' என, அவர் கணித்ததும் உண்மையானது. அதே போல், தமிழகத்தில்,லோக்சபா தேர்தலில், தி.மு.க., நிறைய இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறியிருந்தார்; அதுவும்பலித்தது.

இந்நிலையில், ஜோதிடம் பார்ப்பதையும், கோவில் களுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, சமீபத்தில், பாலாஜி ஹாசனை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தன் வீட்டிற்கு அழைத்து வந்து, ஜோதிட ஆலோசனை கேட்டு உள்ளார்.குடும்பத்தினரின் ஜாதகங்களை கொடுத்து, சாதக, பாதக அம்சங்களை கணித்து சொல்லும்படி கேட்டுள்ளார்.
அப்போது, ஜாதக பலன்படி, தமிழக முதல்வராக, ஸ்டாலின் பதவி ஏற்பார் என, பாலாஜி ஹாசன் கணித்து கூறியதால், துர்கா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தினமலர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை Empty Re: பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை

Post by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 6:09 pm

சாமி படமெல்லாம் இருக்கிறதே.
பேஷ் பேஷ்...........

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை Empty Re: பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை

Post by Guest Fri Jul 19, 2019 7:15 pm

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை 1571444738
இவர்தான் விஜய்,ரஜனி அரசியலுக்கு வரமாடடார்கள் என்றும் கமல் முதல்வராக வர வாய்ப்பில்லை என்றும் சொன்னவரா?

ஆமா,சாமிப் படம் இருக்கிறதே ,இந்நாள் தலைவர், முன்னாள் தளபதி கோபப்பட மாட்டாரா ?
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை Empty Re: பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum