ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...

Go down

 ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு... Empty ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு...

Post by ayyasamy ram Thu Jul 18, 2019 3:10 pm

 ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் திடீர் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு... TamilNews_Jul_14_2019__295940577983857
-

கியோட்டோ:
ஜப்பானில், அனிமேஷன் ஸ்டூடியோவில் ஒன்றில் ஏற்பட்ட
தீவிபத்தில் 13 உயிரிழந்துள்ளனர். மேலும், 36 பேர்
படுகாயமடைந்துள்ளனர். ஜப்பானின் கியோட்டோ நகரில்
உள்ள அனிமேஷன் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தின்
வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் தீ விபத்தால் வானளாவிய உயரத்திற்கு புகை
எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த
ஸ்டுடியோவில் புகழ்பெற்ற பல அனிமேஷன் படங்கள்
உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை சரியாக 10.30 மணிக்கு
ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என
அந்த நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை சுற்றி
எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக 41 வயது
நிரம்பிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தீ விபத்தால் படுகாயமடைந்த பலரின் நிலைமை
கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால்,
மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தீவிபத்து ஏற்பட்ட போது பயங்கர சத்தம் கேட்டதாகவும்
கடும் புகை எழுந்ததாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்
தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த 48 தீயணைப்பு
வண்டிகள், தீயை போராடி அணைத்துள்ளனர். தீ விபத்து
ஏற்பட்ட 3 அடுக்கு கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை
மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். ஜப்பானில் இயங்கி வெறும் இந்த அனிமேஷன்
ஸ்டூடியோ 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு
அனிமேஷன் படங்கள், நாவல், கதை புத்தகங்கள் ஆகியவை
இந்த நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
-
----------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
» எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு
» சீனாவில் மசாஜ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: தீயில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
» குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து : இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 12 பேர் உயிரிழப்பு!
» ஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி: 22,000 பேர் மருத்துவமனையில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum