புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
39 Posts - 72%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
375 Posts - 78%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_m10ஆன்மீக சிந்தனைகள் !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 11:55 am

ஆன்மீக சிந்தனைகள் !  3hqy8AO3QTaAzwNVdoyS+Lord-Rama-with-sita

தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?

தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார்.

ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. 

இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?

தர்மம் நான்கு வகைப்படும். 

🌻அதில் முதலாவது சாமான்ய தர்மம்.

*பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 

சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் இராமர்*.

 🌻இரண்டாவது சேஷ தர்மம்.

 *சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும்.

அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும்.

இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். 

இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன்*.

🌻மூன்றாவது விசேஷ தர்மம். 

*தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம்.

இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது.

இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்*.

🌻நான்காவது விசேஷதர தர்மம்.

*பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம்.

சத்ருகன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான்.*

ஆக, இந்த நான்கு தர்மங்களையும் இராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன!

ஆன்மீக சிந்தனைகள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக