புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_m1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_m1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_m1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_m1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_m1028 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 10:37 am

28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா 201907172251571219_Meena-Raj-Kiran-couple_SECVPF
-
ராஜ்கிரண் 1991-ல் நடித்து திரைக்கு வந்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்து இருந்தார். படத்தில் இடம்பெற்ற குயில்பாட்டு, பாரிஜாத பூவே, பெண்மனசு ஆழம் என்று, சோல பசுங்கிளியே, போடா போடா புண்ணாக்கு போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

அதன்பிறகு ராஜ்கிரணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து கதாநாயகனாகவும், தவமாய் தவமிருந்து, சண்டக்கோழி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் சண்டக்கோழி-2 படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது.

இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ஷைலாக்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரணை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ராஜ்கிரண் ஜோடியாக மீனா நடிக்க உள்ளார்.

என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இந்த படத்தில் இணைகிறார்கள்.

அஜய் வாசுதேவ் இயக்குகிறார். ஏற்கனவே மம்முட்டி நடித்த ராஜாதிராஜா, மாஸ்டர் பீஸ் ஆகிய மலையாள படங்களை இவர் டைரக்டு செய்துள்ளார். கேரளாவில் நடந்த படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் ராஜ்கிரணும், மீனாவும் மம்முட்டியுடன் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களின் கைதட்டலை பெற்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
-
தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 10:46 am

பாவம் மீனாவும் விதிவிலக்கில்லை.... மீண்டும் ஒரு சுற்று வர ஆசைப்படுகிறார் .... வாழ்த்துகள்........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 10:54 am

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக