ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவின் காதல் கடிதம்...!

+6
ராஜா
VIJAY
சிவா
ramesh.vait
பாலாஜி
Tamilzhan
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty சிவாவின் காதல் கடிதம்...!

Post by Tamilzhan Sun 27 Dec 2009 - 14:02

First topic message reminder :

என்றைக்கும் சினிமா நடிகைகளின் டூயட்டுகளை கனவாக காணும் சிவாக்கு வழக்கம் போல இன்றைக்கு குணா படத்தைப் பார்த்துவிட்டு படுக்கிறார். ஆனால் இன்றைக்கு வந்ததோ களத்தைப் பற்றிய கனவு. அப்படி என கனா கண்டிருப்பார்? வேறு என்ன பாட்டு தான். பாடியவர்களோ சிவாவும் மற்றொரு களவாணியும். அது யார் என நீங்களே சொல்லிடுங்க. இது நகைச்சுவைக்காக மட்டுமே.

இது காட்டில் நடப்பதால் நடுவில் கிகிகி என சத்தம் கேட்டு அதை விஜய் னு என நினைத்தால் பொறுப்பாளி நான் அல்ல.

இசை : இளையராஜா
வரிகள் : தமிழன்
குரல் : கமல்ஹாசன் & ஜானகி

----------------------------------------------------
சிவா :

கண்மணி வெறுப்புடன் சிவா நான், நான்,
எழுதும் பதிவு, சீ திரி, இல்ல கருத்துன்னு வச்சுக்கலாமா?
வேண்டாம் பதிவுனே இருக்கட்டும்! படி

<<>>>:

கண்மணி வெறுப்போடு சிவா நான் எழுதும் பதிவு

சிவா :

பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்,
மொதல்ல கண்மணி சொன்னேல்ல,
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் பதிவு சௌக்கியமா?
என்பதிவு இங்க சௌக்கியம்!

<<>>
பொன்மணி உன் பதிவு சௌக்கியமா?
என் பதிவு இங்கு சௌக்கியமே!

சிவா :
உன்னை நெனச்சி பாக்கும் போது,
கருத்து மனசுல அருவி மாதிரி கொட்டுது!
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த

<<>>
உன்னை எண்ணிப் பார்க்கையில் கருத்து கொட்டுது

சிவா :
அதான்
<<>>
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

சிவா :

அதே தான்! பிரமாதம்! கவித கவிதை! படி

<<>>
கண்மணி வெறுப்போடு சிவா நான் எழுதும் பதிவு
பொன்மணி உன் பதிவு சௌக்கியமா?என்பதிவு இங்க சௌக்கியம்!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கருத்து கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ....ஓஹோ!

(கண்மணி)

சிவா :
ம், எனக்குண்டான பதிவு அது தன்னால வெட்டிடுவாங்க,
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல,
உன் பதிவுக்கு ஒண்ணுமே ஆவறதில்லை!
இதுவும் எழுதிக்கோ!
நடுவுல நடுவுல நாயே , பேயே , எல்லாம் போட்டுக்க!
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்,
உன் உடம்பு தாங்குமா? தாங்காது!
பாவனா! பாவனா!பாவனா!

<<>>

அதையும் எழுதணுமா?

சிவா:
இது கருத்து!
என் கருத்து என்னன்னு சொல்லாம,
ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது,
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித விவாதம் அல்ல!
அதையும் தாண்டி புனிதமானது!

<<>>
உண்டான பதிவு இங்கு தன்னாலே வெட்டிய
மாயமென்ன மாடரேட்டரஸ்! மாடரேட்டர்ஸ்!
என்ன கருத்து ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்,
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....!
எந்தன் கருத்து என்னெவென்று,
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்,
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது!
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதவிவாதம் அல்ல!
அதையும் தாண்டி மோசமானது!

சிவா :
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் யாருன்ன்னு தெரியுமா?
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா?
<<>>
சுப லாலி லாலியே லாலி லாலியே!
பாவான லாலியே லாலி லாலியே!

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Bhavana01


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by சிவா Tue 29 Dec 2009 - 17:23

Kraja29 wrote:
சிவா wrote:
Kraja29 wrote:
சிவா wrote:பவானாவுடன் டூயட் பாட வைத்த தமிழனுக்கு நன்றி!~ அப்படியே ..............!!!!

பவானாவோட பேத்தியை பள்ளிக்கூடத்துல கொண்டு விட்டுட்டு வரனுமாம் , போயிட்டு வாங்க
ஏன் இந்த கொலை வெறி!!! சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 733974

பின்ன என்னவாம் ,

வயசான காலத்துல , மார்க்கெட் போயி காய்கறி வாங்கி வந்தோமா , ரேஷன் கடைக்கு போனோமா , கரண்ட் பில் , டெலிஃபோன் பில் கட்டுணோமாண்ணு இல்லாம , டூயட் பாடுறாராம் டூயட்டு சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 56667 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 56667 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 56667

இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1


சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by தாமு Tue 29 Dec 2009 - 17:26

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Affraid
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by Tamilzhan Tue 29 Dec 2009 - 17:27

சிவா wrote:
இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1

அந்த பேட்ஜ எங்கே குத்தியிருக்கீங்க...! சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by சிவா Tue 29 Dec 2009 - 17:29

Tamilzhan wrote:
சிவா wrote:
இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1

அந்த பேட்ஜ எங்கே குத்தியிருக்கீங்க...! சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Icon_lol

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 502589 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 502589 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 502589 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 502589


சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by பாலாஜி Tue 29 Dec 2009 - 17:36

சிவா wrote:
இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1


பைக் ஒட்ட கத்துகிட்டுதான் கல்யானம் பண்ணனும் நினைச்சா , கடைசி வரைக்கும் பேச்சுலர்ஸ்..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by ராஜா Tue 29 Dec 2009 - 17:37

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1


பைக் ஒட்ட கத்துகிட்டுதான் கல்யானம் பண்ணனும் நினைச்சா , கடைசி வரைக்கும் பேச்சுலர்ஸ்..

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 677196 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 677196 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 677196 ஒரு படத்துல கவுண்டமணி , ஒரு மாட்ட அடக்கிட்டு , கல்ல தூக்கி காமிசூட்டு கல்யாணம் பண்ணுறா மாதிரியா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by சிவா Tue 29 Dec 2009 - 17:38

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1


பைக் ஒட்ட கத்துகிட்டுதான் கல்யானம் பண்ணனும் நினைச்சா , கடைசி வரைக்கும் பேச்சுலர்ஸ்..

பின்னால உக்கருங்க பாலா! 8 போட்டுக் காட்டுறேன்!!!


சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by பாலாஜி Tue 29 Dec 2009 - 17:40

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
இந்த வேலையெல்லாம் உங்களுக்குதான்! நாங்க இன்னும் பேச்சுலர்ஸ்.. தெரியுமுல்ல!!1


பைக் ஒட்ட கத்துகிட்டுதான் கல்யானம் பண்ணனும் நினைச்சா , கடைசி வரைக்கும் பேச்சுலர்ஸ்..

பின்னால உக்கருங்க பாலா! 8 போட்டுக் காட்டுறேன்!!!

எனக்கு 7 1/2 ஆரம்பம் ஆயிடுச்சி , கொஞ்சம் வழிய விடுங்கப்பா சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 230655 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 230655 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 230655


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by சிவா Tue 29 Dec 2009 - 17:41

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 806360 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 705463 சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 705463


சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by ரிபாஸ் Tue 29 Dec 2009 - 17:47

எனக்குண்டான பதிவு அது தன்னால வெட்டிடுவாங்க,
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல,
உன் பதிவுக்கு ஒண்ணுமே ஆவறதில்லை!
இதுவும் எழுதிக்கோ!
நடுவுல நடுவுல நாயே , பேயே , எல்லாம் போட்டுக்க!
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்,
உன் உடம்பு தாங்குமா? தாங்காது!


சூப்பர் வரிகள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! - Page 2 Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum