Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரில்லா - விமர்சனம் - விமர்சனம்
Page 1 of 1
கொரில்லா - விமர்சனம் - விமர்சனம்
-
ஜீவாவுக்கு எல்லாமே பணம்தான். சதீஷுக்கு பார்த்துக்
கொண்டு இருந்த வேலை போனதால் பணப் பிரச்னை.
விவேக் பிரசன்னாவுக்கு சினிமாவில் முன்னணி
ஹீரோவாக ஆசை. அதற்கு படம் தயாரிக்க பணம் தேவை.
மதன்குமாருக்கு விவசாயத்தில் கடன் பிரச்னை.
இப்படி நால்வருக்கும் பணத்தை மையப்படுத்திய
அத்தியாவசிய பிரச்னை. மெடிக்கல் ஷாப்புகளில்
திருடிக் கொண்டு வந்த மருந்துகளை வைத்து போலி
டாக்டராக வலம் வரும் ஜீவா,
ஆபத்தில் இருந்து சிம்பன்சி ஙோவை காப்பாற்றுகிறார்.
அது அவருடனேயே ஒட்டிக்கொள்கிறது.
நால்வரும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு
திட்டம் தீட்டி, வங்கியில் கொள்ளையடிப்பதற்கு
செல்கின்றனர். அங்குள்ள பணியாளர்களை துப்பாக்கி
முனையில் மிரட்டி, தங்களை சுற்றிவளைத்து பிடிக்க
வந்த போலீசாரிடம் 20 கோடி ரூபாய் பணம் கேட்கின்றனர்.
இந்நிலையில் ஜீவா, விவசாயிகள் கடன் முழுவதையும்
தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட எச்சரிக்கிறார்.
அடுத்து போலீசார் என்ன செய்தனர்? 20 கோடி ரூபாய்
பணம் கிடைத்ததா? ஜீவா கோஷ்டி வங்கியில் இருந்து
தப்பித்ததா என்பது மீதி கதை.
முழுநீள காமெடி படமாகவே கொண்டு செல்வதா?
விவசாயிகள் பிரச்னைகளை மையப்படுத்துவதா என்ற
குழப்பம் இயக்குனர் டான் சான்டிக்கு ஏற்பட்டாலும்,
எப்படியோ இழுத்துப் பிடித்து கதையை தொய்வு
இல்லாமல் சொல்லிவிடுகிறார்.
இதுபோன்ற ‘லகலக’ கேரக்டர் ஜீவாவுக்கு லட்டு மாதிரி.
சிம்பன்சியுடன் சேர்ந்து சிரிக்க வைக்கிறார்.
ஷாலினி பாண்டேவுடன் காதல் மொழி பேசுகிறார்.
வங்கியில் கொள்ளை அடிக்கும் பதற்றத்தையும்,
போலீசிடம் காட்டும் பந்தாவையும் கடைசிவரை
தொடர்கிறார்.
ஷாலினி பாண்டே ஏதோ வருகிறார், போகிறார்.
யோகி பாபுவிடம் சிம்பன்சி ஙோ செய்யும் குறும்புகள்
கலகலப்பூட்டுகிறது. சதீஷ், விவேக் பிரசன்னா,
சாமிநாதன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும்
அவரவர் பங்குக்கு சிரிக்க வைக்கின்றனர்.
படத்தின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது,
ஆர்.பி.குருதேவ்வின் கேமரா. காட்சிகளுக்கு ஏற்ப
பின்னணி இசை அமைத்துள்ளார்,
சாம் சி.எஸ். மெசேஜ் சொல்லியாக வேண்டும் என்ற
எண்ணத்திலேயே விவசாயிகள் பிரச்னை
திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றினாலும்,
காமெடிக்கு நல்ல உத்தரவாதம் தருகிறது படம்.
-
-----------------------
தினகரன்
Similar topics
» கொரில்லா முத்தம்
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» ஜீவா - ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
» வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்
» மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்
» ஜீவா - ஷாலினி பாண்டே நடிக்கும் 'கொரில்லா' படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
» எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|