ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

4 posters

Go down

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் Empty சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Post by ayyasamy ram Wed Jul 17, 2019 10:00 pm

டெல்லி:
ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி ஜன்தன் உள்ளிட்ட
அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச
இருப்பு வைக்க வங்கிகள் அறிவுறுத்தக்கூடாது
என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி நாட்டில்
35 கோடியே 27 லட்ச ஜன்தன் கணக்குகள் உட்பட,
57 கோடியே 30 லட்சம் அடிப்படை சேமிப்பு
கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறை
இணையமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில்
எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருக்கிறார்.

அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்,
ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண
பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில்
பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும்
சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கவும்
,அது தொடர்பாக முன்கூட்டியே
வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார்.
-
-------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் Empty Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Post by சிவனாசான் Thu Jul 18, 2019 8:34 am

அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்,
ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பண
பரிவர்த்தனை செய்ய முடியும். இதனை நேரத்தில்
பிற கணக்குகளுக்கு வங்கிகள் தாங்கள் அளிக்கும்
சேவை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கவும்
,அது தொடர்பாக முன்கூட்டியே
வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
அனுப்பியுள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். > என்னங்கய்யா இது ....
-
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் Empty Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Post by சிவனாசான் Thu Jul 18, 2019 8:42 am

வங்கிகளை விட்டு  அஞ்சலக வங்கிக்கி வாருங்கள். எந்த தொல்லையும் இல்லை. கணக்கு துவங்க ரூ இருபது மட்டுமே. பிறகு ரூ.ஐம்பது மட்டும் குறைந்த இருப்பு இருந்தாலே போதும்.  கணக்கை  பராமரிக்கலாம் எந்த  சிரமமும் இல்லை.  இந்தியாவில் எந்த ஓர் அஞ்சலகத்திலும் கணக்கை பராமரிக்கலாம். காசோலை வசதியும் உண்டு காசோலை புத்தகத்திற்கு கட்டணமும்  கிடையாது. கணக்கில் ஐந்து நூறு இறுப்பு இருந்தால் போதும் காசோலை கணக்கிற்கு.  ஏஜெண்டுகளும் உள்ளனர் இலவசமாக  வீட்டிற்கே வந்து சேவைகளை செய்ய. கணக்கு துவங்க இரண்டு போட்டோ ஒரு ஆதார் ஜெராக்ஸ் போதும். பரிவர்தனைக்கு அளவே இல்லை எத்னை முறை வேண்டுமானாலும் பணம் போடலாம் எடுக்கலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் Empty Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Post by krishnaamma Thu Jul 18, 2019 2:15 pm

சிவனாசான் wrote:வங்கிகளை விட்டு  அஞ்சலக வங்கிக்கி வாருங்கள். எந்த தொல்லையும் இல்லை. கணக்கு துவங்க ரூ இருபது மட்டுமே. பிறகு ரூ.ஐம்பது மட்டும் குறைந்த இருப்பு இருந்தாலே போதும்.  கணக்கை  பராமரிக்கலாம் எந்த  சிரமமும் இல்லை.  இந்தியாவில் எந்த ஓர் அஞ்சலகத்திலும் கணக்கை பராமரிக்கலாம். காசோலை வசதியும் உண்டு காசோலை புத்தகத்திற்கு கட்டணமும்  கிடையாது. கணக்கில் ஐந்து நூறு இறுப்பு இருந்தால் போதும் காசோலை கணக்கிற்கு.  ஏஜெண்டுகளும் உள்ளனர் இலவசமாக  வீட்டிற்கே வந்து சேவைகளை செய்ய. கணக்கு துவங்க இரண்டு போட்டோ ஒரு ஆதார் ஜெராக்ஸ் போதும். பரிவர்தனைக்கு  அளவே இல்லை எத்னை முறை வேண்டுமானாலும் பணம் போடலாம் எடுக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1300576


தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கவே இவர்கள் இப்படி செய்கிறார்களோ???? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் Empty Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Post by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:12 pm

போஸ்டாபீஸ் ATM கார்டு வாங்கிக்கொண்டால்
எல்லா ATM களில் இருந்தும் பணம் எடுக்கும் வசதி உண்டாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் Empty Re: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
» சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum