ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி

Go down

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி Empty திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி

Post by ayyasamy ram Wed 17 Jul 2019 - 23:23

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி TamilNews_Jul_14_2019__112850368022919

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு
தலைவர் சுப்பாரெட்டி அளித்த பேட்டி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடை
முறையில் உள்ள விஐபி தரிசனத்தில் எல் 1, எல் 2
மற்றும் எல் 3 ஆகிய விஐபி தரிசனங்களை முற்றிலும்
ரத்து செய்ய தலைமை செயல் அலுவலரிடம்
கலந்தாலோசித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

புரோட்டோகால் அடிப்படையிலும், விஐபி ஆகிய
2 தரிசனங்கள் மட்டும் எப்படி செயல்படுத்துவது என்பது
குறித்து பரிசீலித்து வருகிறோம்.
ஓரிரு நாட்களில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

நீதிமன்றத்தில் விஐபி தரிசனம் குறித்து பொதுநல வழக்கு
தொடரப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு சேவை
செய்வதற்காகவே அறங்காவலர் குழு அதிகாரிகள்
உள்ளோம். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்ல
வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் தங்கள்
சுயலாபத்திற்காக எல்1, எல்2 மற்றும் எல்3 என்ற
பிரிவினையை கொண்டு வந்து பக்தர்கள் மத்தியில்
கோபத்திற்கு உள்ளாகி நீதிமன்றத்திற்கு சென்று
உள்ளனர்.

எனவே நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தாலும் இல்லா
விட்டாலும் எல், எல் 2, எல் 3 ஆகிய தரிசனங்கள் முற்றிலும்
ரத்து செய்யப்படும். சட்ட பதவியில் உள்ள புரோட்டோகால்
படி உள்ளவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும்
எவ்வாறு தரிசனம் செய்வது என்பது குறித்து ஓரிரு
நாட்களில் அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து
வழங்கினால் அவற்றை அமல்படுத்தப்படும்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தேவஸ்தான
அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அமராவதியில்
தேவஸ்தானத்திற்கு தனி அலுவலகம் அமைக்க
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஏற்கனவே அமராவதியில் வெங்கடேஸ்வர சுவாமி
கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தலைநகரில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும்
அறங்காவலர் குழுத்தலைவருக்கு புகார்கள் மற்றும்
ஆலோசனைகளை தெரிவிப்பதற்கும், ஆன்லைன்
மூலமாக டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்வதற்கும்
பக்தர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகிறது. இவ்வாறு கூறினார்.
-
-------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா ரஞ்சித்தாவுடன் சாமி தரிசனம்
» திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்., 15ம் தேதிக்கு பிறகு நேரடி இலவச தரிசனம்.!
» டிசம்பர் 30-இல் 6 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து
» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum