புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன?? Poll_c10திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன?? Poll_m10திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன?? Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன?? Poll_c10திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன?? Poll_m10திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன?? Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன??

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 17, 2019 6:20 pm

உத்திரபிரதேசத்தில் திருமணமான 24 மணி நேரத்தில்
மனைவியை விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஜகாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்த
ஷாகே ஆலம், என்பவருக்கு, ருக்சனா என்பவருடன், கடந்த
ஜூலை 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன் ஷாகே ஆலம் பெண் வீட்டாரிடம் பைக்
ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். பெண் வீட்டார்
அதற்கு ஒப்புகொண்டுள்ளனர். ஆனால், ஒப்புகொண்டபடி
அவர்களால் பைக்கை கொடுக்க முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆலம், ருக்சனாவை திருமணம்
நடந்த 24 மணி நேரத்திலேயே இஸ்லாமிய முறைப்படி
”முத்தலாக்” கூறி விவாகரத்து செய்தார்.

கடந்த மோடி ஆட்சியின் போது முத்தலாக் தடை சட்ட
மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் மசோத
நிறைவெறினாலும், மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு
பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறாமல்
நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே மக்களவை கலைக்கப்பட்டதால் முத்தலாக்
தடை சட்டம் காலாவதியானது.

இந்நிலையில் ஷாகே ஆலம், ருக்சனாவை முத்தலாக் கூறி
விவாகரத்து செய்தது அவரது வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. இதனையடுத்து ருக்சனாவின் தந்தை, ஆலம்
மற்றும் அவரது வீட்டாரின் மீது வரதட்சணை கொடுமை
சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிந்தவுடன் உரிய நடைவடிக்கை எடுக்கப்படும்
எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
----------------------------------
வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக