ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

Go down

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட் Empty சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

Post by ayyasamy ram Wed Jul 17, 2019 4:26 pm

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட் Gallerye_105732628_2322145

புதுடில்லி :
அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க
கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த அதிருப்தி எம்எல்ஏ.,க்கள்
15 பேர், தங்களின் ராஜினாமா மீது உடனடியாக முடிவெடுக்க
சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்,
எம்எல்ஏ.,க்களை விட சபாநாயகர் தான் முக்கியம். ராஜினாமா
குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.

அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா மீது சபாநாயகரே முடிவு
எடுக்கலாம். ராஜினாமா குறித்து முடிவு செய்ய சபாநாயகருக்கு
அவகாசம் அளிக்க வேண்டும். நாளை (ஜூலை 18) நடக்கும்
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க எம்எல்ஏ.,க்களுக்கு உத்தரவிட
முடியாது. விருப்பப்பட்டால் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் நம்பிக்கை
ஓட்டெடுப்பில் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 30 நொடிகளில்
தீர்ப்பு வாசிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் நாளை
காலை 11 மணிக்கு முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு
மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் சுப்ரீம்
கோர்ட்டின் இந்த தீர்ப்பால், கர்நாடக அரசியலில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட் Empty Re: சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

Post by ayyasamy ram Wed Jul 17, 2019 4:29 pm


பா.ஜ., எடியூரப்பா :
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.
அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு கிடைத்துள்ள நியாயமான வெற்றி.

இது இடைக்கால உத்தரவு மட்டுமே. சபாநாயகரின் அதிகாரங்கள்
குறித்து எதிர்காலத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும். கர்நாடக
முதல்வர் தன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்.

நாளை நம்பிக்கை கிடைக்காவிட்டால் அவர் ராஜினாமா செய்ய
வேண்டும் என்றார்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
» டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
» டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது: தலைமை தேர்தல் ஆணையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum