ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

3 posters

Go down

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Empty வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Post by T.N.Balasubramanian Tue Jul 16, 2019 8:30 pm

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Whatsapp-virs

ஏஜென்ட் ஸ்மித் என்ற பெயரில் வாட்ஸஅப்பில் வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் 1.5 ஸ்மார்ட்போன்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு விதமான ஆப்களை பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டவை இல்லை. ஹேக்கர்கள், கவர்ச்சிகரமான ஆப்களை வெளியிடுகின்றனர். அவற்றை பதிவிறக்கம் செய்யும் போது, நமக்கே தெரியாமல் நம்முடைய ஸ்மார்ட்போன் தகவல்கள், வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவை ஹேக்கர்களிடம் சென்று விடுகிறது.

அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப்பில் ‘ஏஜென்ட் ஸ்மித்’ (Agent Smith) என்ற வைரஸ் வலம் வருகிறது. உலகம் முழுவதிலும் சுமார் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த வாட்ஸ்அப் வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 1.5 கோடி ஸ்மார்ட்போனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யும் போது, விளம்பரங்கள் வந்தால், அந்த ஸ்மார்ட்போனில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது

வாட்ஸ்அப்பை பொறுத்தவரையில் விளம்பரங்கள் இல்லாத மெசேஜிங் ஆப் ஆகும். அடுத்த ஆண்டு தான் விளம்பரங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது ஏஜென்ட் ஸ்மித் என்ற வைரஸ், ஸ்மார்ட்போனில் ஊடுருவி வாட்ஸ்அப்பில் கண்டபடி விளம்பரங்களை வரச் செய்கிறது. ஆனால், இதுவரையில் எந்த ஒரு வங்கிக்கணக்குகள், செல்போன் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வரவில்லை. இருப்பினும், விளம்பரங்கள் போடும் வரைக்கும் வந்த வைரஸ், விரைவில் வங்கிக்கணக்கில் கை வைப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எப்படி வந்தது?
கூகுளைப் பொறுத்தவரையில் வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆப்கள் அனைத்தும் உடனுக்குடன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விடும். சில பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்காத ஆப்களை, ஆர்வக் கோளாறு காரணமாக 9apps.com உள்ளிட்ட மற்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இவ்வாறு மூன்றாம் வெப்சைட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்களைப் பதிவிறக்கம் செய்யும் போது, ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் ஆப்பும் ஸ்மார்ட்போனில் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆசிய நாடுகளை குறி வைத்து தான் இந்த வைரஸ் தாக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
(இதையும் பார்க்க: வாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி? )
என்ன செய்ய வேண்டும்?
முதலில் பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் தவிர மற்ற வெப்சைட்டுக்களில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்வதை நிறுத்த வேண்டும். மேலம், தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் ஏதாவது வருகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு வேளை ஏதாவது மாற்றம் தெரிந்தால் உங்களது ஸ்மார்ட்போனில் ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் வந்து விட்டது. இதிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க, Norton, K7 போன்ற AntiVirus சாப்ட்வேர் மூலம் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.

நன்றி சமயம்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Jul 16, 2019 8:31 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Empty Re: வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 17, 2019 10:25 am

நல்லதொரு உபயோகமான தகவல்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Empty Re: வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Post by Guest Wed Jul 17, 2019 4:33 pm

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! 1571444738

மேட்ரிக்ஸ் சினிமாவில் வரும் நியோ என்ற கணினி ப்ரோகிராமர்/ஹக்கரை தேடும் ஏஜெண்டாக வரும் ஏஜென்ட் சிமித் என்ற பெயரில் இந்த அன்ரோயிட் மால்வெயர் உருவானது. இந்தியா,இந்தோனிசியா போன்ற ஆசிய நாடுகளை குறிவைத்து சீனா மென்பொறி நிறுவனம் ஒன்று உருவாக்கிய மால்வெயர் இதுவாகும். இணைய மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்பது அவர்கள் இலக்காகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Empty Re: வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Post by T.N.Balasubramanian Wed Jul 17, 2019 5:13 pm

இந்தியா,இந்தோனிசியா போன்ற ஆசிய நாடுகளை குறிவைத்து சீனா மென்பொறி நிறுவனம் ஒன்று உருவாக்கிய மால்வெயர் இதுவாகும். இணைய மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்பது அவர்கள் இலக்காகும்.


படுபாவிகளா!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Empty Re: வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Post by ayyasamy ram Wed Jul 17, 2019 6:01 pm

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! 103459460

நல்லதொரு உபயோகமான தகவல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! Empty Re: வாட்ஸ்அப்பில் வைரஸ்: ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்கள் பாதிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum