புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
38 Posts - 66%
heezulia
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
8 Posts - 14%
Guna.D
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
201 Posts - 74%
heezulia
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெய்வம் ! Poll_c10தெய்வம் ! Poll_m10தெய்வம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் !

பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Fri 14 Jun 2019 - 23:04

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

அள்ள அள்ள எடுத்தாலும்
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அன்பு மட்டும் குறைவதில்லை
அம்மா எனும் அட்சயப்பாத்திரத்தில் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 15 Jun 2019 - 7:59

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .

அதாவது

தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என்றிருந்தால் சரியாக இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 15 Jun 2019 - 15:17

தெய்வப் புலவர் என மதிக்கப்படுகிறவர் திருவள்ளுவர்.

இன்றைய கணினி உலகில் முதன்மையானது Mother Board ,

மொழிகளில் முதன்மையென கருதுவது Mother Tongue .

தாய்க்கு பெருமை.தாய் என்ற சொல்லுக்கே பெருமை.

ஆனால் அபிராமிகளும் அமுதாக்களும் நிறைந்த இங்கே 

பல குழந்தைகளுக்கு தனது தாய் யாரென்றே தெரியாத நிலையில் 

தாயென அவர்கள் கருதுவது வேறு பலரை.

ஆகவே எனது தாய் என்று சொந்தம் யாரை கருதுவது?

அதை அன்றே தெய்வப்புலவர் எதிர்பார்த்திருப்பாரோ?

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84720
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 16 Jun 2019 - 19:11

வெண்பாவின் கருத்து .... தெய்வம் ! 3838410834 தெய்வம் ! 3838410834

sujatham90
sujatham90
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 18/06/2019

Postsujatham90 Tue 18 Jun 2019 - 15:41

வீடே கோவில் தாயே தெய்வம்

Tamil Movies ல வர்ற மாதிரி வாழ ஆசை.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

PostSudharani Tue 18 Jun 2019 - 18:05

எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 18 Jun 2019 - 19:08

Sudharani wrote:எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவே வராது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு stress இருக்காது.
அனுபவத்தில் கண்ட உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1299413

தாய் மதிக்கப்படுகின்ற வீட்டில் stress ம் இருக்காது  MISTRESS ம் இருக்கமாட்டார்கள். புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பூர்ணகுரு2101
பூர்ணகுரு2101
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 27/09/2014

Postபூர்ணகுரு2101 Wed 19 Jun 2019 - 1:50

M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .

அதாவது  

தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என்றிருந்தால் சரியாக இருக்கும் .

அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...

ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 19 Jun 2019 - 10:23

பூர்ணகுரு2101 wrote:
M.Jagadeesan wrote:தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

இக்குறள் வெண்பாவில் இரண்டு , மூன்றாம் சீர்கள் தளை தட்டுகின்றன .
தெய்வம் - நேர் நேர் - தேமா
தாய்தெய்வம் - நேர் நேர் நேர் - தேமாங்காய்
தேமா முன் தேமாங்காய் வருகிறது . வெண்பா இலக்கணப்படி மா முன் நிரை வரவேண்டும் .

அதாவது  

தெய்வத்துள் தெய்வம் எனதுதாய் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என்றிருந்தால் சரியாக இருக்கும் .

அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரல ...

ஏதோ
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ... திருக்குறளை

தெய்வத்துள் தெய்வம் தாய்தெய்வம் அத்தெய்வம்
தெய்வத்துள் எல்லாம் தலை.

என சும்மா குருக்குறலாய் கிறுக்கினேன் அவ்ளோதான் !
மேற்கோள் செய்த பதிவு: 1299444

அய்யா பூர்ணகுருவே !
நவீன கால திருவல்லவர்  நீர் ..

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக