ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Go down

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Empty நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Post by T.N.Balasubramanian Sun Jul 14, 2019 7:51 pm

[u]நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2: [u]
இன்று கவுன்ட்டவுன் தொடக்கம்
நிலவின் தென்துருவ பகுதிக்கு சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் ஏறப்படுமட் நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Isro-1

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை அனுப்பியது. நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்த அந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இரு்பபதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 திட்டத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து அதிநவீன வசதிகளுடன் ரூ.610 கோடி செலவில் சந்திராயன் 2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

ராக்கெட் புறப்படுவதற்கான 20 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

ராக்கெட் ஏவப்படுவதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆந்திரா ஆளுநர் நரசிம்மன், ஆந்திரா முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் பார்வையிடுகின்றனர்.

நன்றி சமயம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Empty Re: நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Post by Guest Sun Jul 14, 2019 9:29 pm

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  1571444738

ஆர்வமுள்ளவர்கள் You Tube Live (Facebook,Twitter,Doordharshan.Podhigai) நேரடி ஒளிபரப்பில் நாளை 02.30 IST காணலாம்.
(ISRO)
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Empty Re: நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Post by Guest Sun Jul 14, 2019 9:40 pm

ஐயா!
நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

BBC Code இல் இடைவெளி அதிகமாகி விட்ட்து. முடிவில்
( /U ) என / வரவேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Empty Re: நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Post by Guest Mon Jul 15, 2019 12:14 pm

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்த கோளாறு ஒரு மணி நேரம் முன்பதாக கண்டறியப்பட்டதாகவும் இஸ்ரோ தனது இணைய பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

ஆனால்........................
தினமலர் தனது நாளேட்டில் ...........
நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  66697680_2173362916106340_2453916099847127040_n.jpg?_nc_cat=101&_nc_oc=AQmj6VhmWHGBG8qviLfWEOuQ2wOJ_8wMyaYbx0R9dW6K_Q5SN9tYEiHMizo4TRUXomc&_nc_ht=scontent-dus1-1

தினமலர் இணைய பக்கத்தில் சந்திராயன் பயணம்-2 ஒத்திவைப்பு எனது தெரிவித்துள்ளது.

ஏன் இந்த அவசரம்?

avatar
Guest
Guest


Back to top Go down

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Empty Re: நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Post by T.N.Balasubramanian Mon Jul 15, 2019 5:17 pm

தொழில் நுட்ப கோளாறு நீக்கப்பட்டு சந்திராயன் 2 விண்ணில் பறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:  Empty Re: நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum