புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
89 Posts - 45%
ayyasamy ram
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
75 Posts - 38%
T.N.Balasubramanian
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
5 Posts - 3%
i6appar
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
2 Posts - 1%
prajai
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
441 Posts - 47%
heezulia
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
325 Posts - 35%
Dr.S.Soundarapandian
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
30 Posts - 3%
prajai
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_m10கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2021 9:55 pm

நாணயமாக இருப்பவர்கள் ஒளிக்கும்
இருளுக்கும் என்றும் அஞ்சுவதே இல்லை!
-
தடுமாறி வீழ்வதில் தவறில்லை,
எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான்
தவறு!
-
பகைமையை அன்பினால் வெல்லுங்கள்
சோம்பலை செயல் ஊக்கத்தினால் வெல்லுங்கள்!
-
கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ஒருவன்
பேரின்ப வெள்ளத்தில் திளைக்கலாம்!
-
அன்பு மொழி பேசும் இதயத்தை மட்டும்
திறந்து வையுங்கள்!
-
நம்பிக்கை என்பது புயல்காற்றில்
துவண்டு விழும் மெல்லிய மலரல்ல!
அது அடிபெயரா இமயமாகும்!
-
வாழ்வில் அன்பாகவும், தாழ்வில் தக்க
துணையாகவும் விளங்குவது கல்வி!
-
------------------------------
காலண்டர் பொன்மொழிகள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2021 10:02 pm

தூங்கி எழும்போது
புதிதாக பிறப்பது புதிய நாள் மட்டுமல்ல
புதிதாக நீங்களும்தான்…

நினைவில்கொள்ளுங்கள்
புதிய நீங்களும்தான்…
கடந்த காலத்தின் குப்பைகளை
சுமந்து செல்ல நாம் ஒன்றும்
குப்பைத் தொட்டியில்லை
-----------------

கோயில் ஒரு விசித்திரமான இடம்
வெளியே எழையும்
உள்ளே பணக்காரனும்
பிச்சை எடுக்கிறார்கள்
-
----------------------------

வேலைக்கு அடிமையாகிவிட்ட
இக்காலத்தில்
தரமான வேலையும்
தாராளமான சம்பளமும்
தகுதிக்கான பதவியும்
கிடைக்கப்பெற்றவன் தான்
அதிர்ஷ்டசாலி
-
---------------------------------

கொஞ்சம் பேசி
நிறைய கேட்டு
அதிகம் பகிர்வதே
அனுபவம்.
-
-------------------------------

வாழ்க்கையை கற்றுக்
கொள்வதில் குழந்தை
போல் இரு;

அதற்கு அவமானம்
தெரியாது; விழுந்தவுடன்
அழுது முடித்து,
திரும்பவும் எழுந்து நடக்கும்!

--------------------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2021 5:56 pm

நாணயம் மிக்க மனிதன் கடவுளின்
மகிமை பொருந்திய படைப்பாவான்!
-
உன்னுடைய எண்ணம் எப்பொழுதும்
உயர்வாகவே இருக்கட்டும்!
-
விருப்பமில்லாமல் திணிக்கப்படும் கல்வி
வேண்டாத உணவு!
-
அதிகமான சிரிப்பு,
அறிவு சூன்யங்களையே காட்டும்!
-
கனவுகளிலிருந்துதான் நம் கடமைகள்
துவங்குகின்றன்!
-------------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:12 pm

கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! 3838410834 கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...! 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக