புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
10 Posts - 4%
prajai
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_lcapஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_voting_barஎழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 11, 2019 8:07 pm

எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது? 201609080224_egww
-
கூவத்தின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிங்கார
சென்னையின் மிக முக்கியமான பகுதி எழும்பூர்.
வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான ஒரு முக்கிய
மையமாக விளங்குகிறது எழும்பூர்.

வரலாற்று முதலே எழும்பூராக விளங்கி வந்த இந்த
பகுதி எப்படி எக்மோர் ஆனது என சென்னையில்
வசிக்கும் சிலரே கூற அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதன் பின்னணில் ஒரு சுவாரசியமான காரணம்
இருக்கிறது…

வரலாற்றின் முன் பகுதியில் எழும்பூர் பகுதி சோழ
அரசனான முதலாம் குலோத்துங்க சோழனின்
கட்டுபாட்டுக்குள் தான் இருந்தது என்ற தகவல்கள்
கிடைக்கின்றன.

முதலாம் குலோத்துங்க சோழனின் கீழ் அமைந்திருந்த
அரசின் (நாட்டின்) நிர்வாக தலைமை பீடமாக திகழ்ந்த
இடம் எழும்பூர் நாடு என்ற பகுதி.

இந்த எழும்பூர் நாடு தான் காலப்போக்கில் எழும்பூர்
ஆனது.

1264-ம் ஆண்டுவாக்கில் நெல்லூர் சோழ அரசர்
விஜய கோபால் என்பவர் குறிப்பிட்டுள்ள கல்வெட்டில்
எழுமூர் – துடர்முனி நாடு (Elumur-Tudarmuni Nadu)
எனும் கிராமம் புழல் கோட்டத்தில் இருந்ததாக
அறியப்படுகிறது.

விஜய நகர காலத்து ஸ்ரீரங்கநாத யாதவராயா கல்வெட்டில்,
திருவொற்றியூர் இருந்த மடத்திற்கு, எழுமூர் – துடர்முனி
நாட்டின், இன்றைய சேத்துப்பட்டு பகுதியில் வசித்து
வந்தவர்கள் மானியம் கட்டியதாக அறியவருகிறது.

1720-ல் இருந்து ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய
கம்பெனியின் கீழ் இருந்த பகுதிகளில் எழும்பூரும் ஒன்று.
அப்போது எழும்பூர் எனும் பெயர் ஆங்கிலேயர்கள்
அவர்களுக்கு ஏற்ப பெயரை ஆங்கில வழி படுத்தினர்.
அப்படி வந்த பெயர் தான் எக்மோர்.

காலம், காலமாக ஓர் காரணம் அல்லது அங்கு வாழ்ந்த
பெரும் மனிதர் அல்லது அரசர், தொழில் சார்ந்து தான்
அந்தந்த பகுதிகளுக்கு பெயர்கள் வந்துள்ளன.

சில பல காரணங்களால் நாம் அந்த பெயர்களை சுருக்கியோ,
ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தின்
காரணத்தாலும். ஒரு வரலாற்றை மறந்து வருகிறோம் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------

-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக