ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_c10 
heezulia
நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_c10 
mohamed nizamudeen
நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மிடமே இருக்கு மருந்து - பனை!

Go down

நம்மிடமே இருக்கு மருந்து - பனை! Empty நம்மிடமே இருக்கு மருந்து - பனை!

Post by ayyasamy ram Thu Jul 11, 2019 8:00 pm

நம்மிடமே இருக்கு மருந்து - பனை! E_1562317613

இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த பரிசுகள் ஏராளம்.
அவற்றில் அபரிமிதமானது, பனை தரும், நுங்கு மற்றும்
பதநீர். இவை தவிர, பனங்கிழங்கு, பனை ஓலை விசிறி என,
அனைத்தும் பயன்படுகிறது.

* அம்மை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, இளஞ்சிவப்பில்
இருக்கும் சிறிய நுங்குகள் சாப்பிட ஏற்றது. வியர்குருவை
தீர்க்கும் ஆற்றலும், இதற்கு உண்டு

* நுங்கில் சதை பற்றை மட்டுமின்றி, துவர்ப்பு தன்மையுடைய
அதன் தோலையும் சேர்த்து உண்ண, அதிலிருக்கும்,
'கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள்' கிடைக்கும்

* கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல்
பிரச்னை மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும்

* நுங்கு நீர், நார்ச்சத்து அதிகம் உடைய இயற்கை
உணவென்பதால், சிறந்த மலமிளக்கி. வயிறு மற்றும்
குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், 'அல்சர்'
புண்களை ஆற்றும் திறன் கொண்டது

*வயிற்றில், 'அட்ரீனலின்' சுரப்பு அதிகம் ஏற்படும் போது,
குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகிறது.
இத்தகைய பிரச்னை இருப்போர், அடிக்கடி நுங்கு சாப்பிட்டு
வந்தால், உடலில், 'ஹார்மோன்' சுரப்பிகளை சரி செய்து,
அடிக்கடி வாந்தி எடுக்கும் பிரச்னையை போக்கும்

* பனை மரத்தின் மற்றொரு பரிசு, பதநீர். நுங்கை போன்றே,
உஷ்ண நோய்களை தடுக்கும் வல்லமை உடையது, பதநீர்.
தினமும், சுத்தமான பதநீர் அருந்தி வந்தால், அதுவே சிறந்த,
'டானிக்!' இதில், சுண்ணாம்பு கலந்து குடிப்பதால், உடலுக்கு
இயற்கையான, 'கால்ஷியம்' கிடைக்கிறது

*அதிக ஊட்டச்சத்து நிறைந்தது, பனங்கிழங்கு.
குழந்தைகளுக்கு போஷாக்கை கொடுக்கும். இதில் உள்ள
நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி, குடல் புற்றுநோயை தடுக்கும்.

கற்பக விருட்சம் எனப்படும், பனை மரத்தை நடுவோம்...
வருங்கால சந்ததியினர் வாழ வழி வகுப்போம்!
-
------------------------
- எம்.விக்னேஷ்
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum