ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

Go down

பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை Empty பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

Post by ayyasamy ram Thu Jul 11, 2019 12:16 pm

பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை 201907111151421991_Udhayanidhi-stalin-order-to-2-district-Youth-team-organizers_SECVPF

சென்னை:

தி.மு.க.வில் அதிகாரமிக்க அமைப்புகள் என்று மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் தான் கருணாநிதி குறிப்பிடுவார்.

மாணவர் அணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டது. அடுத்து இளைஞர் அணி 1980-களில் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் தி.மு.க.வை கொண்டு சென்றது. அவசர காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினின் போராட்டங்களுக்காக அவருக்கு கிடைத்த பதவி.

முக ஸ்டாலின்


சுமார் 30 ஆண்டுகளாக ஸ்டாலின் வசம் இருந்த இந்த
பதவி, கடந்த 2 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர்
வெள்ளக்கோவில் சாமிநாதன் கைக்குள் இருந்தது.

தி.மு.க.வின் அதிகாரமிக்க பதவியான இந்த பதவிக்கு
வந்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக
37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றது.
கருணாநிதி இல்லாமல் சந்தித்த முதல் தேர்தல் இது.

இந்த வெற்றிக்கு திமுகவின் பிரசார யுக்தி முக்கிய
காரணமாக சொல்லப்பட்டது. இந்த தேர்தலில்
உதயநிதி தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும்
பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவரது பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும்
ஈர்க்கும் வண்ணம் இருந்ததால் கட்சி நிர்வாகிகள்
அவருக்கு கட்சி பொறுப்பு கொடுக்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கடந்த
4ந்தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளராக உ
தயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

உதயநிதி பதவியேற்ற பின்னர் மாவட்ட இளைஞர்
அணி அமைப்பாளர்கள் கூட்டத்தை ஜூலை 6-ந்தேதி
முதன்முறையாக தனது தலைமையில் நடத்தினார்.

தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
இளைஞரணியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட
இருப்பதாக அறிவித்தார். அடுத்த அதிரடியாக
இளைஞரணியில் உள்ள சில நிர்வாகிகளை மாற்றி
அமைக்கும் பணியை உதயநிதி தொடங்கி இருக்கிறார்.

உதயநிதி தலைமையில் நடந்த இளைஞர் அணி
ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து
வந்த நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தி.மு.க.
நிர்வாகிகள் பற்றி பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து நிர்வாக வசதிகளுக்காக உதயநிதி ப
ழைய நடவடிக்கைகளில் இருந்து புதிய செயல்பாட்டை
கொண்டு வர இருப்பதாக ஆலோசனை கூட்டத்தில்
தெரிவித்தார்.

இந்நிலையில் அதன் முதல் கட்டமாக நாகை தெற்கு
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக
நியமிக்கப்பட்டிருந்த ஜி.ராம் குமார் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞர் அணி துணை
அமைப்பாளராக பணியாற்றி வரும் திருக்குவளை
மலர் வண்ணனை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி
அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து மதுரையிலும் அதிரடி காட்டி இருக்கிறார்.
மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக
பணியாற்றி வந்த பாலாஜிக்கு கட்சியின் மாவட்ட
துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்துவிட்டு
இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து
விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞரணி துணை
அமைப்பாளராக பணியாற்றிவரும் மதன் குமார்
அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவை மட்டும் அல்லாமல் சில மாவட்டங்களில்
பொறுப்புகளில் உள்ள சிலரை மாநில பொறுப்புக்கு
கொண்டு வர உதயநிதி முயற்சி எடுத்து வருகிறார்.
அதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அது மட்டுமில்லை, சரியாக வேலைபார்க்காத, செயல்
படாத நிர்வாகிகளையும் களையெடுக்க முடிவு
செய்துள்ளார். இதனால் இளைஞரணியில் விரைவில்
நிறைய மாற்றங்களை உதயநிதி ஏற்படுத்த போகிறார்
என்று தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்


மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83941
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum