புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
339 Posts - 79%
heezulia
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
8 Posts - 2%
prajai
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_m10 'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 08, 2019 6:56 am

கட்டுரை ஆசிரியர், க.திருநாவுக்கரசு எழுதிய,
'திராவிடர் இயக்கமும், திரைப்பட உலகமும்' நுாலிலிருந்து:

'திராவிட நாடு' என்ற சொல்லை திரைப்பட பாடலில் முதன்
முதலில் பயன்படுத்தியவர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
படம்: பராசக்தி. 'வாழ்க திராவிட நாடு...' என்ற பாடல் தான்
அது

* தமிழ் படத்தில், முதன் முதலில், 'ப்ளாஷ் பேக்' யுக்தியை
பயன்படுத்திய படம், ஓர் இரவு

* கதை வசனகர்த்தா மற்றும் பிரபல தயாரிப்பாளர்,
ராம அரங்கண்ணல். ஈ.வெ.ரா.,வின், 'விடுதலை' இதழில்,
சில காலம் பணியாற்றிய பின், ஒன்பது ஆண்டுகள்,
அண்ணாதுரையின், 'திராவிட நாடு' இதழில் பணியாற்றினார்.
படங்களுக்கு, தமிழில், கதை, உரையாடல் எழுதியுள்ளார்,
அரங்கண்ணல்

* வாலிப விருந்து, சந்திரோதயம், அவன் பித்தனா,
பணத்தோட்டம், தர்மம் தலை காக்கும், செல்லப்பிள்ளை
இவையெல்லாம் என்ன என கேட்டால், தமிழ் சினிமாக்கள்
என கூறி விடுவர்.

ஆனால், உண்மையில், அண்ணாதுரையால், 'திராவிட நாடு'
இதழில், ஓரங்க நாடகங்களாக எழுதப்பட்டவை. இந்த
தலைப்புகளின் கவர்ச்சி, பின்னாளில் திரைப்படங்களுக்கு
பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

அண்ணாதுரை எழுதி, 10 படங்கள் தான் வெளியாகின.
இருந்தும், கதை வசனத்தில், அவருக்கு ஈடு இல்லை என
பேசப்பட்டார். திரைக்கதை, உரையாடல், அண்ணாதுரை
என, விளம்பரம் செய்யப்பட்டு, பிறகு வெளிவராத நான்கு
படங்கள், விஞ்ஞானி, கலிங்கராணி, அவரே என் தெய்வம்
மற்றும் குமரக்கோட்டம்

* எம்.ஆர்.ராதாவின் மூதாதையர், ஆந்திராவை சேர்ந்தோர்.
ஆனால், பல தலைமுறையாக சென்னையிலேயே வாழ்ந்து
வந்தனர். இதனால், எம்.ஆர்.ராதாவிலுள்ள, 'எம்' எழுத்து,
மெட்ராசை குறிக்கும் என, ராதாவே ஒரு பேட்டியில்
கூறியுள்ளார்

* சுய மரியாதை இயக்கம், திராவிடர் இயக்கங்களின்
கொள்கைகள், எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் முன்னிலை
வகித்தாலும், அவர் தன்னை எந்த கட்சியிலும், அதிகாரப்
பூர்வமாக இணைத்துக் கொள்ளவில்லை.
-
-----------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக