புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
339 Posts - 79%
heezulia
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
8 Posts - 2%
prajai
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_m10வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணையால் கனிந்த காதல் கசந்து கவிதையானது காண்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 17, 2009 9:36 pm

காதல் மறந்தவனே! காதலியிடம் கல்யாண கட்டணம் கேட்பவனே!
இத்தனை நாள் நம் காதல் புதுக் கவிதை என்று பொய் கதை சொன்னாயோ!
திருமணம் என்றதும் பெற்றோருடன் வந்து மாப்பிள்ளை மறபை காப்பாற்றி விட்டாயே! பேஷ்! பேஷ்!
தினம் தினம் நீ வந்து கடற்கறையில் காதல் வசனம் பேசினாய்! சரி
இன்று ஏன் கல்யாண கிளைமாக்ஸில் உன் அன்னை தட்சணை வசனம் பேசினார்.
இரண்டு லட்சம் பெருவாயாம்!
ஆனால் ஒரு லட்சம் போதுமாம்!
அது ஏன் என்றால்! காதல்
என்பதால் விலையில் சலுகையாம்!
இது என்ன மாமியார் வீடு நுழைய
மாட்டுப் பெண் கட்டும் இல்லற நுழைவு வரியா!
நீ முன்பு உன் உயிரையே தருவதாக
எழுதிய அத்தனை காதல் கடிதங்களை
நான், அதுதான் உன் உயில் என்று
எண்ணினேன் ஆனால்
அவை இன்று செத்து சிரிக்கின்றன.

ஏற்பாட்டுடன் நடக்கும் திருமணத்திற்கு தரகர் உண்டு
ஆனால் இங்கு காதல் திருமணத்திற்கு காதலனே தரகர்
இது உன் காதல் கல்யாணமா! அல்லது
கல்யாணத்திற்கு பெண் தேடும் முன்னேற்பாடா ?
இந்த பருவ வெயிலுக்கு என் வாலிபம்
உனக்கு ஒரு வண்ணக்குடையோ!
ஐயா போதும்ய்யா அந்த பொழுதுபோக்கு
அதற்கும் ஏதேனும் வரி உண்டோ உன்னிடம்.
கட்டில், பீரோ, பட்டு, பாத்திரம் என தவனை முறையில்
வாங்கிவிட்டார் என் தந்தை
உன்னை மட்டும் ரொக்கத்தில் வாங்க அவருக்கு வசதியில்லை.

இன்னும் சில நாளில் புதிய பொருளாதாரக்
கொள்கையில் மாப்பிள்ளை விலையும் மலியக்கூடும்
அப்போது செய்துக் கொள்வேன் திருமணம்
அதுவரை தொடருவேன் வரதட்சனை கவிதை.

- சு. காமாட்சி அம்மாள்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:24 am

மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக