ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள்

3 posters

Go down

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் Empty குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள்

Post by ayyasamy ram Tue Jul 09, 2019 6:42 am

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் 1561193817-4631
-

பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால்
கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு
உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

* இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது
எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு
அப்படியே விட்டு விட வேண்டும்.
கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

* தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது
முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல்
இருக்கும்.

* வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக்
கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது
உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில்
ஈக்கள் வராது.

* வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால்
ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின்
உஷ்ணம் உள்ளே வராது.

* சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும்.
கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி
வையுங்கள்.

* மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க,
வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும்
சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து,
பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க
வேண்டும்.
-
--------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் Empty Re: குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள்

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2019 1:02 pm

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் 1571444738 குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் Empty Re: குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள்

Post by krishnaamma Fri Dec 06, 2019 10:30 pm

இது சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது ......ராம் அண்ணா, பார்த்து பதிவிடுங்கள்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

@ayyasamy ram

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் Empty Re: குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள்

Post by krishnaamma Fri Dec 06, 2019 10:49 pm

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் 103459460 குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள் Empty Re: குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum