Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரி... சிரி... சிரி... சிரி...
Page 1 of 1
சிரி... சிரி... சிரி... சிரி...
-
""கிளினிக் உள்ளே என்ன சத்தம்?''
"" டாக்டர் பல்லைப் புடுங்குறார்''
""திரும்ப, அய்யோ அம்மான்னு சத்தம் கேட்குதே?''
"" இப்ப பர்சைப் புடுங்குறாராம்''
--
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
---------------------------------------
""அமைச்சரே... என்ன அவசரமா ஓடி வருகிறீர்?''
-
""மன்னா நமது பட்டத்து யானை மலர் மாலையை
யாரோ ஒரு பிச்சைக்காரி கழுத்திலே போட்டுவிட்டது''
""நாசமாப் போச்சு... பிச்சைக்காரி வேஷத்துல நகர்வலம்
போயிருப்பது நமது மகாராணி அமைச்சரே''
-
-------------------------------------
""அந்த சாமியார் சொன்னதுபோல நாம் ஐந்து
புலன்களையும் அடக்கி ஆண்டா என்ன வரும்?''
""நம்மைக் கொண்டு போக 108 ஆம்புலன்ஸ் வரும்''
-
-----------------------------------
ஆசிரியர்:
எதுக்குடா ஸ்கூலுக்கு எருமை மாட்டை கூட்டிக்கிட்டு
வந்துருக்கே?
மாணவன்:
நீங்கதானே சார் சொன்னீங்க... உனக்குப் பாடம்
நடத்துறதுக்குப் பதிலா எருமை மாட்டுக்குப் பாடம்
நடத்தலாம்ன்னு
---
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
-
---------------------------------------
Re: சிரி... சிரி... சிரி... சிரி...
டாக்டர்:
ஏன்யா ஊசி குத்துறதுக்கு முந்தியே நான் பேஷண்ட்
இல்லை... கூட வந்தவன்னு சொல்ல
வேண்டியதுதானேய்யா?
வந்தவர்:
சொல்ல வாயெடுத்த என்னைத்தான் குறுக்கே எதுவும்
பேசக்கூடாதுன்னு நீங்கதான் அடக்கிட்டீங்களே டாக்டர்.
-
----------------------------------------
(தந்தை தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையிடம்)
""மரியாதையா கண்ணை மூடித் தூங்கப் போறியா...
இல்லை உங்கம்மாவை விட்டு பாடச் சொல்லவா?''
---
வி.ரேவதி, தஞ்சை.
-
------------------------------------------
-
""வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு
சொல்றாங்களேன்னு வாய்விட்டுச் சிரிச்சேன்.
எங்க வீட்டு நாய் விட்டுட்டுப் போயிடுச்சுங்களே?''
--
"" காலையிலே பல்லு விளக்காம சிரிச்சிருப்பீங்க''
--
ஆர்.சண்முகராஜ், சென்னை-19.
-
--------------------------------------
""எதுக்கு உங்க கதையிலே முட்டைக்கடைக்காரனைப்
பத்தியே அதிகமாச் சொல்றீங்க?''
"" கதையிலே கரு இல்லைன்னு யாரும் சொல்லக் கூடாது
பாருங்க... அதான்''
--
ஆர்.நந்தினி, வந்தவாசி.
-
----------------------------------
தினமணி கதிர்
Similar topics
» சிரி சிரி சிரி கொஞ்சம் சிரிங்க பாஸ் (காமெடி புகைப்படங்கள்)
» சிரி..சிரி..அட சிரிங்கப்பா..
» சிரி…சிரி…(வீட்டு சாப்பாடு)
» கவலைகள் மறக்க சிரி...சிரி...!
» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
» சிரி..சிரி..அட சிரிங்கப்பா..
» சிரி…சிரி…(வீட்டு சாப்பாடு)
» கவலைகள் மறக்க சிரி...சிரி...!
» சிரி…சிரி…தரும் மகிழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum