புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
1 Post - 25%
viyasan
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_lcapவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_voting_barவிமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 27, 2009 10:00 am

விமானத்தை தகர்க்க முயன்ற இளைஞர் கைது ..? Hl183

டெட்ராய்ட் : அதிநவீன வெடிபொருள் மூலம் நடுவானில் அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்ற நைஜீரிய இளைஞரை பயணிகள் மடக்கி பிடித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இளைஞருக்கு அல்&கய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் நகருக்கு நார்த் வெஸ்ட் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த உமர் பரூக் அப்துல் முதாலப் (23) என்ற நைஜீரிய இளைஞர், விமானம் டெட்ராய்டில் தரையிறங்கும் நேரத்தில் மர்ம பொருளை விமானத்துக்குள் பற்ற வைத்தார்.

அது மத்தாப்பு போல ஒரு சில நொடிகள் எரிந்தது. கரும் புகை வெளியானது. பட்டாசு வெடிப்பதைப் போல சத்தமும் கேட்டது. இதைப் பார்த்த பயணிகள் அலறினர். சிலர் நைஜீரிய வாலிபர் மீது பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் உமர் பரூக்கின் ஆடை தீப்பற்றி அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அவரைத் தடுக்க மேலே விழுந்து புரண்ட இரண்டு பயணிகளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகளும், விமான ஊழியர்களும் உமர் பரூக்கை விமானத்தின் முன்பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
டெட்ராய்ட் விமான நிலையத்தில் இரவு 11.40க்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் இறங்கியதும், தனி இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே தயாராக இருந்த போலீசார், விமானத்தை சுற்றி வளைத்தனர். வெடிகுண்டு செயலிழப்பு ரோபோ மூலம் விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது.

உமர் பரூக்கை போலீசார் கைது செய்து விசாரணையை தொடங்கினர். பவுடர் பாக்கெட்டுக்குள்
ரசாயனத்தை செலுத்தி வெடிக்கச் செய்யும் நவீன தொழில்நுட்பத்தை இதுவரை அறியவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நல்லவேளையாக அந்த பவுடர் வெடிக்காததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறினர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன், ஹவாய் பகுதியில் விடுமுறையில் தங்கியுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, விமான பாதுகாப்பை நாடு முழுவதும் பலப்படுத்த உத்தரவிட்டார். பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விமான பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக் கைகளை கேட்டறிந்து வருகிறார். ணுணுஇது தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி. கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்க தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம்துது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நைஜீரிய இளைஞர் உமர் பரூக்கிடம் நடந்த தீவிர விசாரணையில் வெடிபொருளை ஏமனில் வாங்கியதாக கூறினார். அல்&கய்தா தீவிரவாதிகளுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியதாகவும், போலீஸ் தீவிர கண்காணிப்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக