புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம் Poll_c10பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம் Poll_m10பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கர நில நடுக்கம்: குலுங்கியது அமெரிக்க மாகாணம் 'உயிர் பிழைப்பேன் என நினைக்கவில்லை' என்று இந்திய பெண் உருக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 07, 2019 3:57 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புவித்தட்டுகள் ஒன்று சேருகிற இடத்தில் இருப்பதால் அடிக்கடி அங்கு நில நடுக்கம் நேரிடுகிறது.

அங்கு கடந்த 4–ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சமையல் கியாஸ் குழாய்கள் உடைந்து தீ விபத்துகள் நேரிட்டன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 8 மணிக்கு அங்கு மீண்டும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்ஜ்கிரெஸ்ட் நகர் அருகே மையம் கொண்டிருந்தது.

இந்த நில நடுக்கத்தால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள் என கட்டிடங்களில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நில நடுக்கம் கலிபோர்னியாவில் மட்டுமின்றி அண்டை மாநிலமான நெவேடாவின் லாஸ் வேகாஸ் நகரிலும், மெக்சிகோ எல்லைப்பகுதியிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நில நடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் கியாஸ் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கியாஸ் கசிந்து தீவிபத்துகள் நேரிட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டன. சாலைகள், பாலங்கள் பழுதுபட்டன.

அதே நேரத்தில் உயிரிழப்போ, யாருக்கும் படுகாயமோ ஏற்படவில்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை கூறியது.

இருப்பினும் இந்த நில நடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நில நடுக்கம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நில நடுக்கத்தின் சேத விவரம் முழுமையாக தெரியவரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நில நடுக்கம் தொடரலாம் என நில நடுக்கவியல் நிபுணர் டாக்டர் லூசி ஜோன்ஸ் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். ஏற்கனவே நில நடுக்கத்தால் குலை நடுங்கிப்போய் உள்ள மக்கள் மத்தியில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நில நடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் சாலையோர ஓட்டல் (மோட்டல்) நடத்தி வரும் இந்திய வம்சாவளிப்பெண் பிங்கி, சி.என்.என். நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘ நான் ஓட்டலில் முன்புற மேஜையில் அமர்ந்து இருந்தேன். முதலில் லேசான அதிர்வை உணர்ந்தேன். உடனே வெளியே வந்தேன். திரும்ப உள்ளே வந்தேன். அதன்பின்னர்தான் கட்டிடமே குலுங்கும் அளவு நில நடுக்கம் ஏற்பட்டது. கூரை இடிந்து விழுந்து விடும் என பயந்தேன். இப்படி ஒரு நில நடுக்கத்தை நான் சந்தித்தது இதுவே முதல் முறை.

ஓட்டல் இடிந்து விழுந்து விடும் என கருதி அனைவரும் வெளியே சாலைக்கு ஓடி வந்து விட்டோம். நான் அழத்தொடங்கி விட்டேன். நாம் உயிர் பிழைப்போமா, உயிர் பிழைக்க மாட்டோமோ என்பது எனக்கு தெரியவில்லை.

நாங்களும், ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்களும் ஒருவரை
ஒருவர் பிடித்துக் கொண்டோம்’’ என உருக்கமுடன் கூறினார்.
-
தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 07, 2019 5:35 pm

இயற்கையின் சீற்றம் 
யாராலும் தடுக்க முடியாத ஒன்று.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 07, 2019 5:36 pm

இயற்கையின் சீற்றம் 
யாராலும் தடுக்க முடியாத ஒன்று.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக