புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
58 Posts - 64%
heezulia
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
57 Posts - 66%
heezulia
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
15 Posts - 17%
mohamed nizamudeen
 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_m10 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 7 Jul 2019 - 8:18

 ஆஸி.,க்கு தென் ஆப்ரிக்கா 'ஷாக்' Tamil_News_large_2314267
-
மான்செஸ்டர்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக்
போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில்
வீழ்ந்தது. வார்னரின் சதம் வீணானது.

இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்
நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த கடைசி லீக் போட்டியில்
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின

. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு
செய்தார்.

அபார துவக்கம்

தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம், குயின்டன் ஜோடி அபாரமான
அடித்தளம் அமைத்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே
மார்க்ரம் இரண்டு பவுண்டரி விளாசினார். கம்மின்ஸ் பந்து
வீச்சில் குயின்டன் இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார்.

இவர்களின் அபார ரன் குவிப்பால், அணி 10 ஓவரில் 73 ரன்கள்
குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தபோது, லியான் '
சுழலில்' மார்க்ரம் (34) சிக்கினார். குயின்டன் அரை சதம் எட்டினார்.
மீண்டும் வந்த லியான், இம்முறை குயின்டனை (52) அவுட்டாக்கினார்.

பின், கேப்டன் டுபிளசி, துசன் ஜோடி இணைந்தது. பொறுப்புடன்
விளையாடிய டுபிளசி (100) ஒரு நாள் அரங்கில் 12வது சதம் எட்டினார்
துசன் (95) சத வாய்ப்பை இழந்தார். தென் ஆப்ரிக்கா 50 ஓவரில்
6 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்தது.

வார்னர் விளாசல்

பின், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச் (3), ஸ்மித் (7)
ஏமாற்றினர். வார்னர், கேரி பொறுப்புடன் விளையாடினர்.
வார்னர் ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார்.

இவர் 122 ரன்களில் அவுட்டானார். அரை சதம் அடித்த கேரி (85)
ஆட்டமிழக்க, சிக்கல் ஏற்பட்டது. இந்த நேரத்தில், ரபாடா
'வேகத்தில்' கவாஜா (18), ஸ்டார்க் (16) போல்டாக, தோல்வி
உறுதியானது. லியான் (3) சொதப்ப, ஆஸ்திரேலிய அணி
49.5 ஓவரில் 315 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது.

தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்
வீழ்த்தினார்.
..........

ரிசல்ட் அட்டவணை

--
இந்தியா-நியூசி., மோதல்
-
உலக கோப்பை கிரிக்கெட் லீக் சுற்றின் முடிவில், முதல் நான்கு
இடங்களை பிடித்த அணிகள்
-
அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அரையிறுதி அட்டவணை.
-
தேதி அணிகள் இடம்
-
ஜூலை 9 இந்தியா-நியூசி., மான்செஸ்டர்
ஜூலை 11 இங்கிலாந்து-ஆஸி., பர்மிங்காம்

* போட்டிகள் பகல் 3:00 மணிக்கு துவங்கும்.

100
ஒரு நாள் அரங்கில் தென் ஆப்ரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு
இடையேயான 100வது போட்டியாக அமைந்தது.
-
-----------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 7 Jul 2019 - 19:22

இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக