ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகப் பையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கம்

Go down

புத்தகப் பையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கம் Empty புத்தகப் பையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கம்

Post by ayyasamy ram Sat Jul 06, 2019 7:01 am

புத்தகப் பையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்? பிரிட்டன் விஞ்ஞானிகள் விளக்கம் School
-

பள்ளி மாணவர்கள் முதுகில் சுமந்து செல்லும் புத்தகப்
பைகள், அவர்களது உடல் எடையில் 10 சதவீதத்துக்கும்
மேல் இருக்கக் கூடாது என்று பிரிட்டன் விஞ்ஞானிகள்
மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அப்ளைடு எர்கோனாமிக்ஸ் அறிவியல்
இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்
பட்டுள்ளதாவது:

பள்ளிச் சிறுவர்கள் எடுத்துச் செல்லும் புத்தகப் பைகள்
எந்த அளவு எடை கொண்டதாக இருக்க வேண்டும்
என்பதற்கான ஆய்வில் லிவர்பூல் ஜான் மூரே பல்கலைக்
கழக ஆய்வாளர்களுடன் இணைந்து ஸ்பெயின் நாட்டைச்
சேர்ந்த கிரானடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு
மேற்கொண்டனர்.

அதற்காக, 49 ஆரம்ப நிலைப் பள்ளி மாணவர்கள்
ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் முதுகில் சுமந்து செல்லும் பைகள்
மட்டுமன்றி, சக்கரங்களின் உதவியுடன் இழுத்துச்
செல்லும் பைகளும் அளிக்கப்பட்டு சோதனை நடத்தப்
பட்டது.

அந்த மாணவர்களை சுமை இல்லாமல் சாதாரணமாக
நடக்கச் சொல்லியும், பிறகு முதுகுப் பைகளை சுமக்கச்
செய்தும், அதனைத் தொடர்ந்து இழுவைப் பைகள்
கொடுக்கப்பட்டும் அசைவழுத்த சோதனைகள்
மேற்கொள்ளப்பட்டன.

அந்த சோதனைகளின் முடிவின்படி, மாணவர்களின்
உடல் எடையைப் போல் 10 சதவீதத்துக்கும் மேலான
எடை கொண்ட முதுகுப் பைகளையும், 20 சதவீதத்துக்கும்
மேலான எடை கொண்ட சக்கர இழுவைப் பைகளையும்
அவர்களிடம் தந்தால், அது அவர்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

முதுகுப் பைகள் இருக்க வேண்டிய எடை குறித்து
ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும்,
இழுவைப் பைகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது
இதுவே முதல் முறையாகும் என்று அந்தக் கட்டுரையில்
குறிப்பிடப்பட்டுள்ளது
-
-----------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» ரூ.14க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும்: பிரிட்டன் விஞ்ஞானிகள்!
» டைனோசர் இனம் அழிவு : விஞ்ஞானிகள் புதிய விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum