புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
61 Posts - 80%
heezulia
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
397 Posts - 79%
heezulia
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
8 Posts - 2%

prajai
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_m10தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 06, 2019 6:16 am

தரை தட்டியது வீராணம் ஏரி; சென்னை குடிநீருக்கு சிக்கல் Tamil_News_large_2313380
-

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள,
வீராணம் ஏரியில் இருந்து, சென்னைக்கு குடிநீர்
அனுப்பப்படுகிறது.

இருப்பு:

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கல்லணை,
கீழணை வழியாக சென்று, வடவாறு வழியாக, வீராணம்
ஏரியில் தேக்கப்படுகிறது. வீராணத்தில் இருந்து, பாசனம்
மற்றும் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டு, தொடர் மழை காரணமாக, ஆகஸ்டில்,
வீராணம் ஏரிக்கு தண்ணீர் வர துவங்கியது. தொடர்ந்து
ஏரியில், முழு கொள்ளளவு இருப்பு வைக்கப்பட்டு,
சென்னைக்கு, குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

சரிவு:

இரு மாதங்களாக, தண்ணீர் வரத்து இல்லாத நிலையிலும்,
வீராணம் ஏரியில் இருந்து, தினமும் சென்னைக்கு, குடிநீர்
அனுப்பப்பட்டு வருகிறது.கடும் வெயில் மற்றும் குடிநீர்
அனுப்பியதால், ஏரியின் நீர் மட்டம் சரிந்தது. ஏரியில், தரை
தெரியும் அளவிற்கு தண்ணீர் வற்றி உள்ளது.

தற்போது, ஏரியின் மொத்த கொள்ளளவான, 1,465 மில்லியன்
கன அடியில், 280 மில்லியன் கன அடி மட்டுமே, தண்ணீர்
உள்ளது.

இதனால், வினாடிக்கு, 74 கன அடி நீர், சென்னைக்கு அனுப்பி
வந்த நிலையில், தற்போது, 40 கன அடி மட்டுமே அனுப்பப்
படுகிறது. ஒரு நாளைக்கு, 15 - 20 மில்லியன் கன அடி தண்ணீர்,
சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

தற்போதுள்ள நீர் இருப்பை கணக்கிட்டால், இன்னும்,
15 நாட்களுக்கு மட்டுமே, சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்.
இந்நிலையில், மேட்டூரில் இருப்பு உள்ள, 14 டி.எம்.சி., தண்ணீரில்
, 1 டி.எம்.சி., தண்ணீர் பெற்று, வீராணத்தில் தேக்குவதற்கான
வாய்ப்பு உள்ளது.
-
------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக