புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
8 Posts - 3%
prajai
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_m10இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 04, 2019 7:12 am

இட்லியின் பூர்வீகம் இந்தியா இல்லையாமே ! 120721_thumb
-
பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த முதியோர் வரை
எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற உணவு,

இட்லி. நோயாளிகளும் டயட்டில் இருப்பவர்களுக்கும்
மிருதுவான இட்லி மீது ஈர்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து
வரும் சுற்றுலாவாசிகள் இட்லிக்கு அடிமையாகிவிடுவர்.

இந்த இட்லியைப் பல்லாண்டுகளாக தென்னிந்தியர்கள்
சாப்பிட்டு வந்தாலும், அதன் பிறப்பிடம் இந்தியா
கிடையாது என்பது தெரியுமா?

இந்தோனேசியாவில் இதை `கெட்லி” (Kedli)
என்பார்கள். அதுதான், `இட்லி’ என மருவியது. கன்னட
மக்கள் பயன்படுத்திய இல்லாலிகே உணவுதான் 'இட்லி'
என்றும் சொல்வோர் உண்டு.

எப்படி இருந்தாலும், இந்தியாவில்தான் இட்லி ஃபேமஸ்
என்று வரலாறு பதிவாகியுள்ளது.

புளிக்க வைக்கப்படாத மாவினால் ‘டோக்ளா’ என்ற
பெயரில் குஜராத்திலும், புளிக்கச் செய்து அத்துடன் கள்
சேர்த்து, சிறிது இனிப்புடன் ‘வட்டப்பம்’ என்ற பெயரில்
கேரளாவிலும், ‘சன்னாஸ்’ என்று மங்களூளூரிலும்,
இந்த இட்லி பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றன.

சாக்லெட் இட்லி, காய்கறி இட்லி, சில்லி இட்லி, சிறுதானிய
இட்லி என விதவிதமான ஃபிரஷ் இட்லி முதல் மிச்சமாகி
இட்லி உப்புமா ஆவது வரை, பல வீடுகளில் வலம்வருகிறது.
எனினும், ஆவியில் வேகவைத்த இட்லியே உடலுக்கு நல்லது.

அத்தகைய இட்லியை மிருதுவாக உருவாக்குவதற்கான
செய்முறையை விளக்குகிறார், சமையல் கலை நிபுணர்
கிருஷ்ணகுமாரி.

அரிசி - 4 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


அரிசி மற்றும் உளுந்தை இரண்டு முறை கழுவி, தண்ணீர்
ஊற்றி தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில், வெந்தயம் மற்றும் உளுந்தை கிரைண்டரில் போட்டு,
மையாக அரைத்து எடுக்கவும்.

பிறகு, அரிசியை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்
இதை, அரைத்துள்ள உளுந்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து, கையால் நன்கு
கலக்கி மூடிவைக்கவும். 8 மணி நேரம் மாவு புளிக்கட்டும்.

பிறகு, இட்டி தட்டில் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து,
அதன் குழிகளில் மாவை ஊற்றவும். இட்லி பாத்திரத்தில்
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தட்டுகளை வைத்து,
அடுப்பில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து இட்லி வெந்ததும்
எடுத்துப் பரிமாறவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 04, 2019 7:12 am


குறிப்பு:

இட்லிக்கு அரைக்கும் மாவுடன் சிறிது பழைய சோறு
சேர்த்து அரைத்தால், பூபோன்று இருக்கும்.

வேகவைத்து எடுத்த சூடான இட்லியின் மீது, சிறிது
நல்லெண்ணெய் எண்ணெய் சேர்த்து பரிமாறினால்,
கூடுதல் சுவையுடன் இருக்கும்.

உளுந்து அரைக்கும்போது, அதிகப்படியான தண்ணீர்
ஊற்றக்கூடாது.

அரிசியை அரைக்கும்போது, சிறிது அவல் சேர்த்தால்,
இட்லி பூபோன்று இருக்கும்.

குக்கர் இட்லியைவிட, இட்லி தட்டில் துணி விரித்து
ஆவியில் வேகவைக்கும் இட்லி சுவையாக இருக்கும்.

இட்லி நல்லதா?


இட்லி உடலுக்கு எந்த அளவுக்கு ஆரோக்கியமானது
என விளக்குகிறார் நியூட்ரீஷியன் நித்யா.

மருத்துவர் முதல் டயட்டீஷியன் வரை பரிந்துரை செய்யும்
உணவு, இட்லி. இது, எளிதில் செரிமானம் ஆகும் உணவு
மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவும். ஒரு இட்டிலியில்
85 கலோரிகள் உள்ளது.

2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம்
கார்போஹைட்ரேட் உள்ளது. சராசரியான எடை, உயரம்
உடையவர்கள் ஒருவேளைக்கு 4 அல்லது 5 இட்லி சாப்பிடலாம்.

இட்லியுடன் சாம்பார் சேர்த்துச் சாப்பிடும்போது, புரதச்சத்து
அதிகம் கிடைக்கும் என்பதால், இட்லிக்குச் சாம்பார்தான்
பெஸ்ட் சாய்ஸ். சட்னி வகைகளைக் குறைத்துக்கொள்ளலாம்.

இட்லி மாவுடன் காய்கறிகளைச் சேர்த்து தயாரிப்பதன் மூலம்,
இன்னும் கூடுதல் எனர்ஜி பெறலாம். காலை, இரவு என இரண்டு
வேளைகளிலும் இட்லி சாப்பிடுபவர்கள், அதில் ஒருவேளைக்கு
அரிசிக்குப் பதில், சிறுதானியங்களை உளுந்துடன் சேர்த்து
அரைத்து இட்லி வார்க்கலாம்.
-
-------------------------
நன்றி-விகடன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 04, 2019 5:09 pm

என்னது ?
எனது இட்லி பூர்விகம் இந்தியா இல்லையா?
அந்த காலத்தில் ராஜராஜ சோழன் கடாரம் சுமத்ரா தீவுகளுக்கு படை எடுத்தபோது 
சோழ நாட்டின் சார்பாக ஞாபகமாக விட்டு வந்த காலை உணவே இட்லி.

போராடுவோம் போராடுவோம் இட்லி (பிரச்னை)தீரும் வரை போராடுவோம். 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக