புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: முக்கிய அம்சங்கள்
Page 1 of 1 •
-
2019 - 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை
வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது.
நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து
ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி
இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது.
இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில்
5 சதவிகிதத்துக்குள் உள்ளது.
ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதில் இருக்கும்
சிக்கல்களைக் களைய முன்னுரிமை.
பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்கு விற்பனை
மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம்
51% ஆக நீடிக்கும்.
புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்நிலையங்களை நவீனப்படுத்தும் பிரத்யேக திட்டம்
அடுத்த ஆண்டு துவக்கி வைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த
ரூ.100 லட்சம் கோடி அரசு முதலீடு செய்யும்.
பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக
ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
வங்கிகளில் வாராக் கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி
ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுக் கடன் வளர்ச்சி 13.8 சதவீதம் வளர்ந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் சர்வதேச
தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில் உலகத் தரத்தில் 74 புதிய சுற்றுலா மையங்கள்
ஏற்படுத்தப்படும்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ்
இந்தியர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படும்.
எல்இடி பல்புகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.341 கோடி அளவுக்கு
மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.
சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகளை பயன்படுத்த
ஊக்குவிக்கப்படும்.
35 கோடி எல்இடி பல்புகளை வழங்கியதால்
ரூ.18,341 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள்
பயன்படுத்தப்படும்.
இந்தியா விரைவில் உயர்கல்வி மையமாக மாறும்.
வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தியாவில்
படியுங்கள் திட்டம் முன்னெடுக்கப்படும்.
இந்தியாவின் கல்வித் தரம் 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது:
பட்ஜெட்டில் தகவல்
புது தில்லி: இந்தியாவின் கல்வித் தரம் கடந்த 5 ஆண்டுகளுக்கு
முன்பு இருந்ததை விட கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்திருப்பதாக
நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின்
பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கல்வி நிறுவனங்கள்
ஒன்றும் இடம்பெறவில்லை.
தற்போது இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை
உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை உருவாக்கப்படும்.
உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.
விளையாடு இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப்
பயிற்சி வழங்கப்படும்.
சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு
பயிற்சி வழங்கப்படும்.
புதிதாக உருவாகும் தொழில் நிறுவனங்களுக்கு என்று பிரத்யேகமாக
தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை
உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை உருவாக்கப்படும்.
உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.
விளையாடு இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்தியாவில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப்
பயிற்சி வழங்கப்படும்.
சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் இந்தியர்களுக்கு
பயிற்சி வழங்கப்படும்.
உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில்
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்றும்
இடம்பெறவில்லை. தற்போது இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள்
இடம்பிடித்துள்ளன.
2024ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும்
சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யப்படும்.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்றி கூறிய நிர்மலா சீதாராமன்
உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா
மாறியதற்குக் காரணமான விவசாயிகளுக்கு நன்றி.
வேளாண் துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம்
செலுத்தப்படும்.
விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள். விவசாயத் துறையில்
தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது.
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.
குடிநீர் பிரச்னை இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு பிரதான
நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து இந்தியர்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு
செய்யப்படும்.
வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ஹர் கர் ஜல் (ஒவ்வொரு வீட்டுக்கும்
குடிநீர்) திட்டம் செயல்படுத்தப்படும்.
நீர் மேலாண்மையை சரி செய்ய நாடு தழுவிய அளவில் கொண்டு
செல்ல இயக்கங்கள் நடத்தப்படும்.
2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும்
எல்பிஜி கேஸ் இணைப்புப் பெற்றிருக்கும்.
5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு
வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு
வழங்கப்படும்
2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே
இல்லை என்கிற நிலை ஏற்படும்.
2022ம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி
குடும்பத்தினரும் சொந்தமாக வீடு பெற்றிருப்பார்கள்.
நாடு முழுவதும் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு
நடத்தப்படும்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க 3 ஆண்டுகளில்
10 ஆயிரம் கோடி முதலீடு.
மேலும் 300 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை
செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும்,
இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் அனைவரும் வசதியான வகையில் வீடுகளில்
வசிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியா விண்வெளித் துறையில் மிகப் பெரிய சக்தியாக
உருவாகியுள்ளது.
காப்பீட்டுத் துறையில் இடைநிலை அமைப்புகளுக்கு
100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
சில்லறை மற்றும் வணிகம், விமானத் துறை உள்ளிட்டவற்றில்
கூடுதல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
ஊடகம், விமானத் துறைகளில் அன்னிய முதலீடுகளை
அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு
முடிவெடுக்கப்படும்.
ஒரு நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டு வரப்படும்
ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும்
சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய்
முதலீடு செய்ய நடவடிக்கை.
நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுக்கு
20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.
அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் வீடு என்பதுதான்
மத்திய அரசின் தாரக மந்திரம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 657 கிலோ மீட்டர் அளவுக்கு மெட்ரோ
ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் குறைந்த விலையில்
விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து
மேம்படுத்தப்படும்.
-
----------------
தினணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இடைக்கால பட்ஜெட் அப்பிடியே வழிமொழிந்து
நிரந்தர பட்ஜெட்டில் சில சேர்ப்புகள்.
ரமணியன்
நிரந்தர பட்ஜெட்டில் சில சேர்ப்புகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» வருமான வரி தாக்கல், ஆதாருடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்
» மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
» ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகள் உடன் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1