ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை

மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  Empty மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:52 am

கொசுக்கடியில் இருந்து தப்பிக்கவும், நமது தூக்கத்தை பாதுகாக்கவும்
கடைகளில் பல செயற்கை பொருட்கள் கிடைக்கிறது. ஆனால்
இயற்கையாக நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே
இந்த கொசுக்கடி பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.

இந்த பதிவில் இயற்கையான முறையில் கொசுக்கடியில் இருந்து
எப்படி தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  1-1562242521
வேம்பு
-
அதன் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்காக வீட்டில்
இருக்கும் கொசு விரட்டியாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் உடலில்
கொசு அதிகம் கடிக்கும் இடங்களில் வேப்பெண்ணெயுடன் தேங்காய்
எண்ணெயை கலந்து தேய்க்கவும்.

இது சருமத்தால் உறிஞ்சப்பட சிறிது நேரம் எடுக்கும் ஆனால்
கொசுவை விரட்ட இது ஒரு நல்ல முறையாகும்.

புதினா
மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  2-1562242529

பல்வேறு ஆய்வுகளின் படி புதினா எண்ணெய் மற்றும் புதினா சாறு
அவற்றின் நறுமணத்தால் சிறந்த பூச்சி விரட்டியாக இருக்கிறது. கொசு
அதிகம் கடிக்கும் இடத்தில் இந்த எண்ணெயை தடவுங்கள்.
மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  3-1562242536
லேவண்டர் எண்ணெய்
இந்த மலரின் வாசனை கொசுக்களை விரட்டக்கூடும். எனவே உங்கள்
வீட்டில் லெவெண்டர் எண்ணெயை தெளிப்பது அல்லது இந்த மலரின்
செடியை வளர்ப்பது உங்கள் வீட்டை கொசுக்களிடம் இருந்து
பாதுகாக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69535
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  Empty Re: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை

Post by ayyasamy ram Fri Jul 05, 2019 7:54 am

மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  4-1562242543
பூண்டு
பூண்டு அதன் கடுமையான வாசனை காரணமாக மிகவும் திறமையான
கொசு விரட்டியாக செயல்படுகிறது. ஒரு பூண்டை நசுக்கி அதனை
தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதனை உங்கள்
அறையை சுற்றி தெளிக்கவும்.
இது உங்களை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்கும்.
==
மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  5-1562242550
யூகலிப்டஸ் மற்றும்
எலுமிச்சை எண்ணெய் யூகலிப்டஸ் மற்றும் எலுமிச்சை எண்ணெய் கலந்த
கலவை அதன் ஆன்டி செப்டிக் மற்றும் பூச்சிகளை விரட்டும் குணம்
காரணமாக கொசுக்களை விரட்ட பயன்படுத்தப்படுகிறது.

யூகலிப்டஸ் எண்ணெயையும், எலுமிச்சை எண்ணெயையும் சரியான
அளவில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து
உங்கள் உடலில் தேய்த்து கொள்ளவும்.
---
மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இந்த எளிய முறைகளை  6-1562242558
--
காபி கொட்டைகள்
கொசுக்களை விரட்ட மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் காபி கொட்டைகள்
ஆகும். பயன்படுத்திய காபி கொட்டைகளை உங்கள் வீட்டு அருகில்
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் போடவும்.

கற்பூரம்
உங்கள் வீட்டை சுற்றி கொசுக்கள் அண்டாமல் இருக்கவும் சுற்றுப்புறத்தை
பாதிக்காமல் இருக்கவும் கற்பூரம் சிறந்த ஒன்றாகும். வீட்டின் வாயிலில்
ஒரு கற்பூரத்தை கொளுத்தி விட்டு கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு
10 நிமிடம் வெளியே இருக்கவும்.
-
----------------------------------------
By Saran Raj
தமிழ் போல்டு ஸ்கை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69535
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை