புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
120 Posts - 54%
heezulia
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
2 Posts - 1%
eraeravi
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
1 Post - 0%
Guna.D
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
16 Posts - 3%
prajai
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
9 Posts - 1%
jairam
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10உலகின் மிகச்சிறிய நாடு Poll_m10உலகின் மிகச்சிறிய நாடு Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகச்சிறிய நாடு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 22, 2019 3:23 pm

30 அறைகள், 50 குடிமக்கள்: உலகின் மிகச்சிறிய நாடு

உலகின் மிகச்சிறிய நாடு Tamil_News_large_2217996

சீலேண்ட், பிரிட்டனுக்கு வட பகுதியில் அமைந்துள்ளது உலகின் மிகச் சிறிய நாடான சீலேண்ட். இந்நாடு கடல் மீது ஒரு கட்டடத்தின் மீது உள்ளது என்றால் ஆச்சரியமடைவீர்கள். ஆனால் இது உண்மை.பிரிட்டனின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்குட்டி நாடு. இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது 1942ல் பிரிட்டிஷ் அரசு கடலில் இரும்பால் வலுவான ஒரு குட்டித் துறைமுகத்தைக் கட்டியது. போரில் பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இத்துறைமுகத்தை பயன்படுத்தினர்.போர் முடிந்த பின், 'ரப் டவர்' எனப் பெயரிடப்பட்டு, 1956- வரை இத்துறைமுகத்தை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். பின், காலப்போக்கில் அப்படியே விட்டுவிட்டனர்.முன்னாள் ராணுவ அதிகாரியான ராய் பேட்ஸ் தன் குடும்பத்துடன் 1967ல் இங்கு வந்து தங்கியவர், இந்த இடத்திற்கு 'பிரின்ஸிபாலிட்டி ஆப் சீலேண்ட்' என்று பெயர் வைத்தார்.தனி நாடு: பிரிட்டன் அதிகாரிகள் சீலேண்டிலிருந்து ராய் பேட்ைஸ அப்புறப்படுத்த எவ்வளவோ முயன்றனர். அவர் பிடிவாதமாக வெளியேற மறுத்தார். அதனால், இவ்வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.ஆனால், இந்த குட்டி துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறி விட்டது. இதன்பிறகே, ராய் பேட்ஸ் 1975-ல் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார். இந்த நாட்டுக்கென கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அனைத்தையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.ஒரு முறை ராய் பேட்ஸ் தன் குடும்பத்தாருடன் இங்கிலாந்து சென்றிருந்த போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்தனர். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் அவர்களுடன் போரிட்டு இந்நாட்டை மீட்டனர். பிரிட்டன் அரசு 1987 ல் கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனாலும் முடியவில்லை.சீலேண்டின் இளவரசராக தன்னை அறிவித்துக் கொண்ட ராய் பேட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது இக்குட்டி நாட்டிற்கு பேட்ஸின் மகன் மைக்கேல் இளவரசராக பதவி வகிக்கிறார். இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இக்குட்டி நாட்டில் வசிக்கின்றனர். இந்த கட்டடத்தில் 30 அறைகள் உள்ளன. இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகச்சிறிய நாடு 1571444738 தினமலர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 04, 2019 1:38 pm

உலகின் மிகச்சிறிய நாடு 103459460 உலகின் மிகச்சிறிய நாடு 3838410834

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Thu Jul 04, 2019 2:57 pm

உலகின் மிகச்சிறிய நாடு 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 04, 2019 6:00 pm

உலகத்தின் சிறிய நாடு என்று வாடிகன் (போப்பாண்டவர் ஆட்சி) என்றும் கூறுவர் சிலர்.
(தந்தி நியுசில் இரு முறை கூறினதுண்டு)

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக