ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 15:38

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 15:35

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 15:34

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 15:32

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 15:31

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 15:30

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 15:27

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 15:25

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 14:27

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 12:42

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:22

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 20:34

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 18:10

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:57

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:21

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:08

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:35

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:09

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளித் தகவல்கள்

Go down

 துளித் தகவல்கள் Empty துளித் தகவல்கள்

Post by ayyasamy ram Thu 4 Jul 2019 - 21:22


இந்தியாவின் தேசியச் சின்னம், சாரநாத்தில் உள்ள
அசோக ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்ட அசோகச்
சக்கரமாகும். சாரநாத், உத்தரப் பிரதேச மாநிலம்
வாரணாசி மாவட்டத்தில் உள்ளது.

இது ரிஷி பட்டணம் என வழங்கப்பட்டிருந்தது. மிகப்
பிரபலமான புத்தமத மையமான இங்குதான் புத்தர்
தனது ‘தர்மச் சக்கர செயல்முறை’ என்னும் முதல்
மாநாட்டை நடத்தினார்.
-
-----------------------------------------------

உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் திபெத்திய
பெயர் Chomolungma. சீனப்பெயர் Zhumulangma.
நேபாள அரசு 1960களில் அதிகாரபூர்வமாக சூட்டிய பெயர்
சாகர் மாதா.
-
----------------------------------------

அந்தமானுக்கு 1858க்கும் 1860க்கும் இடையில் சுமார்
4000 கைதிகள் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மிகவும் பெயர் பெற்ற ‘செலுலார் சிறை’ 1896ல்
கட்டப்பட்டது.

கைதிகளே தொழிலாளர்களாகப் பணியாற்றினர்.
1979ம் ஆண்டில் செலுலார் சிறை தேசிய நினைவுச்
சின்னமாக்கப்பட்டது.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 துளித் தகவல்கள் Empty Re: துளித் தகவல்கள்

Post by ayyasamy ram Thu 4 Jul 2019 - 21:23


2014ம் ஆண்டின் அதிக பயன்பாட்டுச் சொல்லாக
Vape என்பதை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு
செய்துள்ளது. நவீன சாஃப்ட்வேர் மூலமாக சுமார்
ஒரு கோடியே ஐம்பது லட்சம் சொற்களிலிருந்து
தேர்வு செய்யப்பட்டதே Vape.

இதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டின் புகையை உறிஞ்சி
வெளியிடுதல் என்று பொருள்.
-
------------------------------------------

வரும் 2045ம் ஆண்டுக்குள் மனிதர்கள் டிஜிட்டல் சாகாவரம்
(Digital Immortality) பெற்றுவிடுவார்கள்.
மனிதர்களின் மனதை கம்ப்யூட்டருக்குள் பதிவேற்றுவதன்
(Mind Uploading) மூலம் அது சாத்தியப்படும்.

2013 ஜூன் 14 - 15 தேதிகளில் அமெரிக்காவில் நியூயார்க்கில்
நடைபெற்ற ‘உலக எதிர்காலம் 2045’ சர்வதேச மாநாட்டில்
இதுவே விவாதப் பொருளாக இருந்தது.
-
----------------------------------------

1992ம் ஆண்டில் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில்
சுற்றுச்சூழல் குறித்த உலகக் கவலையின் வெளிப்பாடாக
நடைபெற்ற மாநாடு ரியோ மாநாடு.

இருபது வருடங்களுக்குப்பின் அதே நகரத்தில், அதே
இடத்தில் 2012 ஜூன் 20 முதல் 22 வரை இம்மாநாடு
நடைபெற்றது. இதற்கு ரியோ + 20 (RIO + 20) எனப்
பெயரிடப்பட்டது. பசுமைப் பொருளாதாரம் பற்றி
இம்மாநாடு விவாதித்தது.
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 துளித் தகவல்கள் Empty Re: துளித் தகவல்கள்

Post by ayyasamy ram Thu 4 Jul 2019 - 21:23


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெருஞ்
சுரங்கமாகக் கருதப்படும் ஆர்க்டிக் பகுதிக்கான உரிமைப்
பிரச்னை, பல நாடுகளுக்கு இடையேயான உறவில்
விரிசலை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, நார்வே, கனடா, டென்மார்க் நாடுகள்
வட துருவத்தில் பனி போர்த்திக்கிடக்கும் ஆர்க்டிக் பகுதிக்கு
உரிமை கொண்டாடிவருகின்றன.

உலக வெப்பநிலையாக்கத்தால் 2030ல் இப்பகுதி பனி
முழுதும் உருகிப்போகும்போது இங்கு உறைந்து கிடக்கும்
பெட்ரோல் இருப்பைச் சுரண்டுவதே இவர்களின் திட்டம்.
-
--------------------------------------

இந்தியாவில் மிக உயர்ந்த பரிசுத்தொகை கொண்ட
இலக்கியப் பரிசு, ஞான பீடம் (ரூ. 7.5 லட்சம்) மற்றும்
சரஸ்வதி சம்மான் (ரூ.5 லட்சம்).

ஞானபீட விருது பெற்றவர்கள் சரஸ்வதி சம்மானுக்கும்
சரஸ்வதி சம்மான் பெற்றவர்கள் ஞானபீடத்திற்கும்
பரிசீலிக்கப்படுவதில்லை.
-
--------------------------------------------

குதிரைப் பந்தயக்காரர்களுக்கு மிகப் பிரியமான
ஒரு குதிரை இனமே, அகல்தெகி (Akhal - Teke).
போர்களிலும் ஓட்டப் பந்தயங்களிலும் படு
சாமர்த்தியமாகச் செயல்படும் இந்த தேன் நிறக்
குதிரை இன்று உலகில் காணப்படும் மிகப் பழமையான
குதிரை இனங்களில் ஒன்று.

மாவீரன் அலெக்சாண்டரின் கம்பீரக் குதிரையான
‘பியூஸ்பேலஸ்’, ஒரு அகல்தெகி இனக் குதிரையே.
-
---------------------------------------
தென் ஆப்ரிக்காவில் மொழி, இனம், மதம், கலாசாரம்
ஆகியவற்றால் வேறுபட்ட இந்தியர் பலர் குடியேறியுள்ளனர்.
சுமார் 15 லட்சம் இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவைத்
தாயகமாகக் கொண்டுள்ளனர்.
-
--------------------------------------

இன்சாட் என்பதன் விரிவாக்கம்
Indian National Satellite.
-
-----------------------------------------
- க.ரவீந்திரன், ஈரோடு.
முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 துளித் தகவல்கள் Empty Re: துளித் தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum