ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே

3 posters

Go down

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே Empty "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே

Post by T.N.Balasubramanian Thu Jul 04, 2019 6:40 pm

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே





சென்னை: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே" என்று கேட்ட போலீசார் பிறகுதான் விஷயத்தை அறிந்து ஷாக் ஆனார்கள். நேற்று ராத்திரி 2.30 மணி இருக்கும். வேளச்சேரி 100 அடி ரோட்டில் வழக்கமாக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் ஒரு பெண் பர்தா போட்டு கொண்டு நின்றிருந்தார். கையில் ஒரு ஹெல்மட்டும் வைத்திருந்தார்.



அலறி ஓடினார் 
இதை பார்த்த போலீசார், இந்த நடுராத்திரி இங்கு ஏன் பெண் நிற்க வேண்டும், என்ன, ஏதென்று விசாரிக்கலாம் என்று அருகில் சென்றனர். ஆனால் போலீசை பார்த்ததும் அந்த பெண் அலறி அடித்து ஓடினார். இதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது.

ஓட்டம் 
அதிலும் அந்த பெண் ஓடிய ஸ்டைலை பார்த்ததும் சந்தேகம் மேலும் குழப்பமானது. ஓடற ஓட்டத்தை பார்த்தால், பொண்ணு மாதிரி தெரியலையே என்று நினைத்து பின்னாடியே துரத்தி கொண்டு ஓடினார்கள். கடைசியில் விரட்டி பிடித்து, பெண்ணின் பர்தாவையும் விலக்கி பார்த்தார்கள். அப்போதுதான் அவர் இளைஞர் என்று தெரியவந்தது.

வெல்டிங் மிஷின் 
கையில் வெல்டிங் மிஷின் வைத்திருந்தார். அதாவது ஏடிஎம்மை கொள்ளையடிக்க வந்த விஷயம் பிறகுதான் தெரிந்தது. உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இளைஞர் பெயர் ராஜ்குமார், வயசு 24, வேளச்சேரி காந்தி ரோடில் வெல்டிங் கடை வைத்திருப்பது தெரியவந்தது.
"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே Young-man-trying-robbery-in-atm-with-fardha-in-chennai-1562143895


விசாரணை 
ராஜ்குமாருக்கு நிறைய கடன் இருக்கிறதாம், எப்படி கடனை அடைக்கிறதுன்னு தெரியாமல், ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்தாராம். அதற்காக தன்னுடைய கடையில் இருந்தே வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் என எல்லாவற்றையும் கொண்டு வந்துள்ளார். இப்படி கொள்ளை அடிக்கிறது ராஜ்குமாருக்கு இதுதான் முதல்முறையாம். அதனால்தான் பர்தா போட்டு வந்ததாக சொல்கிறார். இதையடுத்து ராஜ்குமாரிடம் விசாரணை நடக்கிறது.

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே 1571444738 தட்ஸ் தமிழ் 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே Empty Re: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே

Post by T.N.Balasubramanian Thu Jul 04, 2019 6:47 pm

வெல்டிங்  மெஷின் என்பது தவறு .

 காஸ் கட்டிங் மெஷின் அல்லது காஸ் கட்டர்   என்று கூறுவதே சரி.

ஓட்ட வைப்பது வெல்டிங் மெஷின் .
 இரண்டாக   பிரிப்பது காஸ் கட்டிங் மெஷின்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே Empty Re: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே

Post by ஜாஹீதாபானு Fri Jul 05, 2019 3:21 pm

T.N.Balasubramanian wrote:வெல்டிங்  மெஷின் என்பது தவறு .

 காஸ் கட்டிங் மெஷின் அல்லது காஸ் கட்டர்   என்று கூறுவதே சரி.

ஓட்ட வைப்பது வெல்டிங் மெஷின் .
 இரண்டாக   பிரிப்பது காஸ் கட்டிங் மெஷின்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1300069

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே Empty Re: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே

Post by ayyasamy ram Sun Jul 07, 2019 8:01 am

பாரம்பரியமாக பர்தா அணியும் பெண்களையும்
இனிமேல் சந்தேகிக்க வேண்டியதாயிருக்கும்....
-
அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே Empty Re: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum