புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
65 Posts - 63%
heezulia
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
1 Post - 1%
viyasan
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
257 Posts - 44%
heezulia
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
17 Posts - 3%
prajai
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10  சினி துளிகள்! - வாரமலர் Poll_m10  சினி துளிகள்! - வாரமலர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்! - வாரமலர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:20 am

  சினி துளிகள்! - வாரமலர் E_1561628147


ரஜினி படத்தில் நடிக்க, வாய்ப்பு கேட்ட, 'ஹாலிவுட்' நடிகர்!


ரஜினியின் நடிப்புக்கு, சில, 'ஹாலிவுட்' நடிகர்களும், ரசிகர்களாக
இருக்கின்றனர். அவர்களில், கமாண்டோ மற்றும் எக்ஸ்மேன்
போன்ற ஆங்கில படங்களில் நடித்த, பில் டியூக் என்ற, 'ஹாலிவுட்'
நடிகரும் ஒருவர்.

தற்போது, ரஜினி நடித்து வரும், தர்பார் படத்தில், 'ரஜினியின்,
'கசின்' ஆகவோ அல்லது நயன்தாராவின், 'அங்கிள்' ஆகவோ நடிக்க,
வாய்ப்பு இருந்தாலும் சொல்லுங்கள்...' என்று, 'டுவிட்டர்' மூலம்,
இயக்குனர், ஏ.ஆர். முருகதாசிடம் கேட்டுள்ளார், பில் டியூக்.

முருகதாசும் ஆச்சர்யப்பட்டு, தர்பார் படத்தில் பில் டியூக்கிற்கு,
நல்ல கேரக்டரை கொடுக்க, தயாராகிக் கொண்டிருக்கிறார்.
-
— சினிமா பொன்னையா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:20 am

  சினி துளிகள்! - வாரமலர் 201906112238161205_The-long-lasting-secret-in-cinema--Rakul-Preet-Singh_SECVPF



எடை குறைப்பு பெண்களை வலியுறுத்தும், ரகுல்பிரீத் சிங்!


நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களின், எடை குறைப்புக்காக,
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில், 'ஜிம்' நடத்தி
வருகிறார், நடிகை ரகுல்பிரீத் சிங்.

'உடல் ஆரோக்கியம், சீரான எடை மற்றும் கல்வி இவை மூன்றும்,
பெண்களுக்கு முக்கியமானது. உடலை கட்டுக்கோப்பாக
வைத்திருக்க, உடற்பயிற்சி மட்டுமின்றி, கால்பந்து போன்ற
விளையாட்டுக்களையும் பெண்கள் விளையாட வேண்டும்...'
என்று, 'ஜிம்'மிற்கு வரும் பெண்களிடம் வலியுறுத்தி வருகிறார்,
ரகுல்பிரீத் சிங்.

ஊதின சங்கு ஊதினால், விடிகிற போது விடியட்டும்!

- எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:20 am

  சினி துளிகள்! - வாரமலர் Vikatan%2F2019-05%2F22c2e5ad-08b8-4edd-8e00-f72977eb766e%2F150587_thumb



காதல் கிசுகிசுவில் சிக்கிய,அனுபமா!


தனுசுடன், கொடி படத்தில் நடித்த, அனுபமா பரமேஸ்வரன்,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர், பும்ரா,
'டுவிட்டரில்' போடும் அனைத்து செய்திகளையும், 'லைக்'
செய்து, 'ரீ - டுவிட்' செய்கிறார்.

இதனால், பும்ரா - அனுபமாவிற்கு இடையே, காதல்
மலர்ந்திருப்பதாக, செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால், இது பற்றி, அனுபமாவிடம் கேட்டால், 'இப்போது
வரை பும்ராவை நண்பராக தான் பார்க்கிறேன்.

உங்கள் பார்வையில், காதலாக தெரிந்தால், அதற்கு நான்
பொறுப்பில்லை...' என்கிறார்.

என்றும் இடி குலைச்சல் எப்போதும் நீங்குவது இல்லை!

—எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:21 am

  சினி துளிகள்! - வாரமலர் Dc-Cover-a3mecvp267hku76p8342hskt73-20171028234443.Medi



சாய் தன்ஷிகாவின் மிரட்டல்!


வரலட்சுமி, 'ஆக் ஷன் ஹீரோயினி' ஆனதை அடுத்து,
'ஸ்டன்ட்' நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும்,
'வீடியோ'க்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது, சாய் தன்ஷிகாவும்,
ஒரு படத்தில், 'ஆக் ஷன் ஹீரோயினி'யாக களமிறங்குகிறார்.
அதற்காக, தான், 'டைவ்' அடித்தபடி, சண்டை பயிற்சி எடுத்த
, 'வீடியோ'வை வெளியிட்டுள்ள, சாய் தன்ஷிகா, கபாலி
படத்தில் நடித்ததைப் போலவே, 'டூப்' இல்லாமல், இப்படத்தின்
சண்டை காட்சிகளில் நடிக்கப் போவதாக சொல்லி, அதிர
வைத்துள்ளார்.

கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ!

- எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:21 am


அஜீத்தை இந்திக்கு இழுக்கிறார், போனி கபூர்!

-
  சினி துளிகள்! - வாரமலர் 9wIhwPDSvWyYgosKqnRE+ajith-fan

மறைந்த நடிகை, ஸ்ரீதேவியின் கணவர், போனிகபூர்
தயாரித்துள்ள, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள,
அஜீத், இன்னொரு படத்திலும், அவரது தயாரிப்பில் நடிக்கிறார்.

இதையடுத்து, தன்னிடம் மூன்று ஆக் ஷன் கதைகள்
இருப்பதாக சொல்லும், போனிகபூர், அதில், அஜீத்துக்கு
பிடித்த கதையில், அவரை வைத்து இந்தியில் படமெடுக்க
திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்.

- சினிமா பொன்னையா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:21 am

  சினி துளிகள்! - வாரமலர் Dhanush

அம்மாவாக நடிக்கும் சினேகா


சினேகமான நடிகை, மகனை பெற்றெடுத்த கையோடு, மீண்டும்
சினிமாவில் தெறமை காட்ட, தீவிரம் காட்டி வருகிறார். அவர் எடுத்த
முயற்சியின் பலனாக, இப்போது, சுள்ளானுடன் ஒரு படத்தில்
நடிக்கிறார்.

ஆனால், இள வயது அம்மா வேடம் என்று சொல்லி, அம்மணியை
நரைமுடி நடிகையாக்கி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த
நடிகை, 'பெரிய வேஷம் தருவர் என்று நினைத்து வந்த என்னை,
இப்போது, பெரிய வயசு நடிகையாக்கி விட்டனரே...' என்று புலம்பிக்
கொண்டிருக்கிறார்.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 05, 2019 8:22 am



* 'சமூக நோக்கம் உள்ள கதைகள் மற்றும் மாற்றுத்திறனாளி
வேடங்களில் நடிக்க வைத்தால், அந்த கதாபாத்திரத்திற்காக,
முழுமையாக என்னை அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிறேன்...'
என்று, சில இயக்குனர்களை, துரத்தி வருகிறார், அஞ்சலி.
-
----------------------------
-
* புதுப்பேட்டை படத்தில், தனுஷூடன் நடித்த சினேகா,
13 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
-
---------------------------------
நன்றி-வாரமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக