ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் டமால் டுமீல் இடியுடன் கூடிய மழை..

2 posters

Go down

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் டமால் டுமீல் இடியுடன்  கூடிய மழை.. Empty சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் டமால் டுமீல் இடியுடன் கூடிய மழை..

Post by ayyasamy ram Thu Jul 04, 2019 6:47 am


அடுத்த 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்-
சென்னை:

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் நல்ல மழை பெய்யும்
என தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மழையில்லாததால் தண்ணீர் பிரச்சினை
ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெப்பச்சலனத்தால்
மழை பெய்தது. சிறிய மழை என்றாலும் 196 நாட்களுக்கு பிறகு மழை
பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் வெப்பச்சலனத்தால் நிலத்தடி நீர் ஏதும் உயரவில்லை.
தண்ணீருக்காக மக்கள் திண்டாடி வருவது தொடர்ந்துதான் வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்துக்கு நல்ல காலம் பிறக்கிறது என்பது போல்
வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு போஸ்ட்டை போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இமயமலையில் ஏற்பட்ட தடுப்பு காரணமாக வரும் 9ஆம் தேதி முதல்
பருவமழையில் இடைவேளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இடைவேளை ஏற்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல.
ஆனால் தமிழகத்துக்கு நல்ல செய்தியாகும்.

தமிழகத்தில் பருவமழை இடைவேளை விடுவதால் தமிழக கடலோர
மற்றும் உள் மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் வெப்பசலனத்தை
ஏற்படுத்தி மழையை கொடுக்கும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு வட தமிழகத்தில் ஆகஸ்ட் - செப்டம்பர் வரை
பருவமழை இடைவேளையில் பெய்த மழையை யாராலும் மறக்க
முடியாது.

பலத்த மழை

எனவே வரும் ஜூலை 9-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் சென்னையில்
கனமழை பெய்யும். உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டார்ஜிலிங்
ஆகிய இடங்களில் அடுத்த வாரம் மிக கனமழை பெய்யும். குறைந்த

காற்றழுத்தத் தாழ்வு நிலை மும்பைக்கு அருகே மிக மெதுவாக நகர்வதால்
மும்பை கடலோர பகுதியில் இன்று மாலை முதல் நாளை வரை மிகப் பலத்த
மழை பெய்யும்.

வறண்ட வானிலை அடுத்த 3 நாட்களுக்கு
கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தாலும் நாட்டின்
பிற பகுதிகளில் வறண்ட வானிலைதான் காணப்படும் என பிரதீப் ஜான்
தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------
தமிழ் ஒன் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் டமால் டுமீல் இடியுடன்  கூடிய மழை.. Empty Re: சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் டமால் டுமீல் இடியுடன் கூடிய மழை..

Post by T.N.Balasubramanian Thu Jul 04, 2019 7:36 am

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இமயமலையில் ஏற்பட்ட தடுப்பு காரணமாக வரும் 9ஆம் தேதி முதல் பருவமழையில் இடைவேளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடைவேளை ஏற்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஆனால் தமிழகத்துக்கு நல்ல செய்தியாகும்.


நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ 
மழை செய்தி நல்ல செய்தியே .

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை
» சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை
» சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» எட்டு வங்கிகளின் காசோலைகள் வரும் 1ம் தேதி முதல் செல்லாது
» வரும் 19ந் தேதி முதல் கார்களில் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum