புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_m10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10 
1 Post - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_m10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_m10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_m10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_m10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_m10கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 04, 2019 6:57 am

கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி Balu
--
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்த தமிழகம் தொடர்புடைய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.

சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னை தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சில தினங்களுக்கு முன்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதில், தமிழக அரசு நிர்வாகம், அரசியல்வாதிகள், மக்கள் சார்ந்த கருத்துகளை அவர் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை பூஜ்ய நேரத்தின் போது இந்த விவகாரத்தை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பினார்.
அவையை ஒத்திவைத்துவிட்டு இது குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்திருப்பதாக அவைத் தலைவரிடம் அவர் கூறினார்.

அப்போது, திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி, அக்கட்சியின் உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் தொல்.திருமாவளவன் உள்பட அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எழுந்து நின்று இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

டி.ஆர். பாலு பேசுகையில், கிரண் பேடியின் கருத்து, மாநில எம்.பி.க்களை சிறுமைப்படுத்துவது போல் உள்ளது. இதனால், இது குறித்து அவையில் அரசு பதில் அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், டி.ஆர். பாலு தனது கோரிக்கையை விதிகளின் கீழ் அளிக்கலாம். அதுகுறித்து பரிசீலிக்கிறேன் என்றார்.

ஆனால், மக்களவைத் தலைவரின் பதிலில் திருப்தியுறாத டி.ஆர். பாலு மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து நீதி வேண்டும்! நீதி வேண்டும்! என முழக்கமிட்டனர். இவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் பகவந்த் மான் சேர்ந்து குரல் எழுப்பினார்.

அப்போது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்குப் பின் விவாதிக்க முடியாது. இது தொடர்பான விவாதத்திற்கு ஒரு முன்மொழிவை உறுப்பினர்கள் அளிக்க வேண்டும் என்றார். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அவரரவர் இருக்கைக்கு செல்லுமாறு அவைத் தலைவர் கேட்டுக் கொண்டதையடுத்து, உறுப்பினர்கள் இருக்கைக்குத் திரும்பினர்.

அப்போது, பாதுகாப்புத் துறை அமைச்சரும், அவையின் துணைத் தலைவருமான ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அவை அலுவல் நடத்தை மற்றும் நடைமுறைகள் விதி 352-ஐ குறிப்பிட்டுப் பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்பினால், ஒரு முன்மொழிவை அளிக்கலாம். அதன் மீது அவைத் தலைவர் முடிவு செய்வார் என்றார்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக