ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் வான் பகுதி மூடல்: இந்திய விமான நிறுவனங்களுக்கு இழப்பு

Go down

பாகிஸ்தான் வான் பகுதி மூடல்: இந்திய விமான நிறுவனங்களுக்கு இழப்பு Empty பாகிஸ்தான் வான் பகுதி மூடல்: இந்திய விமான நிறுவனங்களுக்கு இழப்பு

Post by ayyasamy ram Thu Jul 04, 2019 8:30 am


பாகிஸ்தான் வான் பகுதி மூடப்பட்டதன் எதிரொலியாக,
இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா உள்ளிட்ட அனைத்து
விமான நிறுவனங்களும் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து
வருகின்றன.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு
மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்
ஹர்தீப் சிங் புரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப்
பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப்படை
விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தின.

இதையடுத்து பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள்
பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. பாகிஸ்தான் வான்
பகுதியில் 11 பாதைகளை இந்திய விமானங்கள், தங்களது பயணத்துக்கு
முன்பு பயன்படுத்தின.

பாகிஸ்தானின் தடை காரணமாக, அந்தப் பாதை வழியே இந்திய
விமானங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே, பாகிஸ்தான் வான் பகுதியில் உள்ள 11 பாதைகளில்
2 பாதைகளை மட்டும் இந்திய விமான நிறுவனங்களுக்கு
பாகிஸ்தான் அண்மையில் திறந்து விட்டது.

அந்த 2 பாதைகளும், பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ளவை
ஆகும். பிற பாதைகளில் பயணிக்க இந்திய விமானங்களுக்கு
விதிக்கப்பட்ட தடை இன்னமும் தொடர்கிறது. இதன் காரணமாக,
பாகிஸ்தான் வான் பகுதியில் உள்ள 9 பாதைகளை தனது
போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை இந்திய
விமானங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஐரோப்பிய நாடுகள்,
அமெரிக்கா ஆகியவற்றுக்குச் செல்லும் இந்திய விமானங்கள்
தங்களது பாதைகளை மாற்றிக் கொண்டு பயணித்து வருகின்றன.

ஏர் இந்தியா நிறுவனம், சில சர்வதேச விமானங்களை ரத்து செய்து
விட்டது.

இந்தியாவில் உள்நாட்டு போக்குவரத்தில் மிகப்பெரிய விமான
நிறுவனமாக திகழும் இன்டிகோ, பாகிஸ்தானின் நடவடிக்கையால்,
தில்லியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரத்துக்கு
நேரடி விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலை காரணமாக, பொதுத் துறை நிறுவனமான
ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ஜூலை மாதம் 2-ஆம் தேதி
வரையிலும் ரூ.491 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனியார் விமான
நிறுவனங்களான ஸ்பைஸ் ஜெட்டுக்கு ரூ.30.73 கோடியும்,
இன்டிகோவுக்கு ரூ.25.1 கோடியும், கோ ஏர் நிறுவனத்துக்கு
ரூ.2.1 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்திய விமானங்களுக்கு வான் பகுதியில் பறப்பதற்கு தடை
விதிக்கும் முடிவை பாகிஸ்தான் தன்னிச்சையாகவே எடுத்தது.
ஆதலால் அதன்மீது அடுத்தக்கட்ட முடிவையும் பாகிஸ்தான்
அரசுதான் எடுக்க வேண்டும் என்று அந்தப் பதிலில்
ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளார்.
-
------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» ரோமிங் கட்டண ரத்தினால் சேவை நிறுவனங்களுக்கு 13,500 கோடி இழப்பு
» எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
» திருச்சியில் டாஸ்மாக் மதுக்கடை மூடல் 36 மணி நேரத்தில் ரூ.1.20 கோடி இழப்பு
» சென்னை விமான நிலையத்தில் ஏ.டிஎம்கள் மூடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum