புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
Page 1 of 1 •
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
#1300007சென்னை,
சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை, தமிழ் மொழியில் புதிய சொற்கள் உருவாக்கும் பணி தொடர்கிறதா? என்றும், அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியதாவது:-
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதற்கு சொற்குவைத் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த செயல்பாட்டில் புதிய சொற்களை கண்டறிந்துள்ளோம். இந்த திட்டம் இன்னும் இரண்டு நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.
22,637 கலை சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொழியியல் சார்ந்த வேதியியல் அகராதியை வெளியிட்டு இருக்கிறோம். மருத்துவ அகராதியை வெளியிட்டு இருக்கிறோம். இதில் மொத்த தமிழ் சொற்களின் எண்ணிக்கை 8,03,875 ஆகும்.
பொதுவார்த்தைகளை அகற்றுவதற்கு சாப்ட்வேர் வெளியிடப்பட்டுள்ளது. இது தான் இந்த சொற்குவைத் திட்டத்தில் வருகிறது. இதனை ஒரு இயக்கமாக இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல சொல் உண்டியல் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் கடலின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை அளவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பம் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளிலும் இருக்க கூடிய புதிய தத்துவங்களுக்கு தமிழ் வார்த்தைகள் ஒரு மாதத்திற்குள் உருவாக்க கூடிய பணி இந்த சொற்குவையால் நடக்கும்.
தங்கம் தென்னரசு (தி.மு.க.):- தமிழகத்தில் இருக்க கூடிய மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் உடனடியாக தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் இதற்கான ஆணை பிறக் கப்பட்டுள்ளது. அங்கே இருக்க கூடிய மத்திய அரசு அலுவலகங்களில் மராட்டிய மொழி தான். தமிழகத்திலும் அதுபோன்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அமைச்சர் பாண்டியராஜன்:- மராட்டியத்தில் எப்படி ஒரு சுற்றறிக்கை பிறப்பித்தார்களோ, அதேபோன்று தமிழகத்தில் இருக்க கூடிய மத்திய அரசு அமைப்புகளிலும் கொண்டுவருவதற்கு நாமும் முயற்சி எடுப்போம் என்று அவையில் கூறிக்கொள்கிறேன். அதை கண்டிப்பாக செய்ய முடியும்.
தமிழகத்திற்கு தமிழில் முதலீடு செய்ய மத்திய அரசுக்கு இந்த முறை அழுத்தம் கொடுத்து இருக்கிறோம். எப்படி இந்தி பிரசார சபை இருக்கிறதோ, அதைபோல் 21 மொழிகளுக்கும் ஒரு தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. நம்முடைய வளர் தமிழ் மையங்களுக்கு ரூ.50 கோடி நிதி கேட்டு இருக்கிறோம். தமிழை வளர்ப்பதில், தமிழை பரப்புவதில் அ.தி.மு.க. எவருக்கும் இளைத்தது இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
-
தினத்தந்தி

Similar topics
» தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் OTT தளங்கள்- மத்திய அரசு நடவடிக்கை
» தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது- மத்திய அரசு தகவல்
» தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்
» அரசு அலுவலகங்களில் மைனாரிட்டி சமூகத்தினர் எத்தனை பேர்?-கணக்கெடுக்க மத்திய அரசு பரிசீலனை
» அரசு அலுவலகங்களில் மின் கட்டண நிலுவை ரூ.1,500 கோடி: அமைச்சர் பி.தங்கமணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1