புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
1 Post - 3%
viyasan
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_lcapயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_voting_barயாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருடைய ஆட்சியில் இலவச மின்சாரம்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jul 2019 - 8:53


விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் யாருடைய ஆட்சியில்
கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக பேரவையில்
அதிமுக - திமுக.வினர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசும்
போது, திமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அப்போது, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுப்
பேசியது:

அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது சிறு குறு
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வந்தார். அதையே,
பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என
திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது என்றார்.

துரைமுருகன்:
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
என்று அதற்கான உத்தரவில் கையெழுத்துப் போட்டது நான்தான்.
ஆனால், இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அதிமுக ஆட்சியில்
முயற்சி செய்யப்பட்டது.

அமைச்சர் தங்கமணி:
இலவச மின்சாரத்தை ரத்து செய்வோம் என்று கூறவில்லை.
இலவச மின்சாரத்துக்கு மானியம் தருகிறோம் என்றுதான் கூறினோம்
என்றார்.
-
-----------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 2 Jul 2019 - 23:04

இலவசம் இலவசம் என்று கொடுத்தே கொடுத்தே தமிழக மக்களை இந்த அரசியல் கட்சிகள் கெடுத்துவிட்டன.

அன்று அப்பிடித்தான் தண்ணீர் வரவில்லை என்று குடத்துடன் போராட்டம் . 200 பெண்கள் ஆண்கள் கூடி 
கார்பொரேஷன் ஆபீஸ் முன் மறியல்.அப்போது இருவர் இரெண்டு வாட்டர் கென் கொண்டு வந்தார். பக்கத்துக்கு தெரு ரேஷன் கடையில் ரேஷன் ஸ்மார்ட் கார்ட் காண்பித்தால் இலவசமாக தருகிறார்கள் என்றார். ரெண்டே நிமிஷம் கூட்டம் கலைந்தது. அன்று அந்த மக்கள் து கா து கா என்று ஓடிய ஓட்டத்தை பார்க்கவேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக